Oct 7, 2019, 08:27 AM IST
மொபைல் போனில் ஆன்லைன் கேம் விளையாடி, ரூ.78 லட்சம் கடனாளி ஆகிவிட்ட ஐ.டி. கம்பெனி ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். Read More
Oct 1, 2019, 11:30 AM IST
குஜராத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர். Read More
Sep 18, 2019, 15:16 PM IST
பிரதமர் மோடி ஒருவருக்காக சர்தார் சரோவர் அணையை வேகமாக நிரப்பி, ஆயிரக்கணக்கானோரை மூழ்கடிக்கிறார்கள். மறுவாழ்வு பணிகளையே மேற்கொள்ளாமல், பிரதமரின் பிறந்த நாளுக்காக அணையை நிரப்பியுள்ளார்கள் என்று மேதா பட்கர் ஆவேசமாகக் கூறியுள்ளார். Read More
Sep 18, 2019, 10:28 AM IST
கர்நாடக முன்னாள் அமைச்சர் சிவக்குமாருக்கு அக்டோபர் 1ம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2019, 09:18 AM IST
கர்நாடக காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் 317 வங்கிக் கணக்குகள் வைத்துள்ளதாகவும், அவர் ரூ.200 கோடி சட்டவிரோதப் பணபரிமாற்றம் செய்துள்ளதாகவும் அமலாக்கத் துறை குற்றம்சாட்டியுள்ளது. Read More
Aug 11, 2019, 09:27 AM IST
குஜராத்தில் சிக்கித் தவித்த 15 வயது சிறுமி ஒருவரை விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. வெள்ளத்தின் நடுவே, அந்தரத்தில் கயிற்றைப் பிடித்துத் தொங்கியபடி துணிச்சலாக அந்தச் சிறுமி ஹெலிகாப்டரில் ஏறும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. Read More
Jun 30, 2019, 17:51 PM IST
குஜராத்தில் 8 மாதங்களுக்கு முன்பு ரூ 3000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் சிலையில் மழை நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள பரபரப்பு தகவல்களால் சர்ச்சை எழுந்துள்ளது. Read More
Jun 19, 2019, 13:32 PM IST
குஜராத்தில் காலியாக உள்ள 2 ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலை ஒரே தேர்தலாக நடத்த உத்தரவிடக் கோரி காங்கிரஸ் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கில் ஜூன் 24க்குள் பதிலளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது Read More
Jun 17, 2019, 09:12 AM IST
குஜராத்தில் நடைபெறவுள்ள ராஜ்யசபா தேர்தலில் போதிய வாக்குகள் இருந்தும் காங்கிரஸ் கட்சியால் ஒரு எம்.பி. இடத்தை வெல்ல முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது Read More
Jun 16, 2019, 10:12 AM IST
ஒடிசா உள்பட 3 மாநிலங்களில் காலியாக உள்ள 6 ராஜ்யசபா எம்.பி. இடங்களுக்கு ஜூலை 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அன்றே தேர்தல் முடிவுகள் வெளியாகும். ஒடிசாவில் 3 இடங்களும், குஜராத்தில் 2, பீகாரில் ஒரு இடமுமாக 6 ராஜ்யசபா உறுப்பினர் இடங்கள் காலியாகி உள்ளன. Read More