சீரியல் கில்லர் ஜோலி தாமஸ்.. இன்னும் எத்தனை கொலையோ? கேரள போலீஸ் திடுக்கிடும் தகவல்..

கேரளாவில் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரை சயனைடு கொடுத்து கொலை செய்த ஜோலி, மேலும் சிலரை கொலை செய்ய திட்டமிட்டிருந்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. Read More


ரெஸ்டாரண்ட் ஸ்டைல் வான்கோழி கபாப் ரெசிபி

வீட்டிலேயே ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் வான்கோழி கபாப் ரெசிபி எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


சிறைக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அப்பாவியை கொலை செய்த நபர்

கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் உள்ள மணன்சீராவில் அந்நகர காவல் ஆணையர் அலுவலகம் உள்ளது. நேற்று அந்த அலுவலகத்தின் வெளியே சாலையில் சென்ற ஒரு நபரை கத்தியால் குத்திவிட்டு ஒருவர் போலீசில் சரண் அடைந்தார். Read More


‘அட...இப்படியுமா...’ சமூக வலைதளங்களில் ‘ஹிட்’ அடித்த 6 வயது சிறுவன்

6 வயது சிறுவனின் இளகிய குணத்தைக் கண்டு பலரும் பாராட்டி வருகின்றனர். ‘டிரெக் சி லால்சன்ஹிமா’ என்ற 6 வயது சிறுவன் இன்று சமூக ஊடகங்களை ஆக்கிரமித்து விட்டார். Read More


வடக்கே வாரணாசி என்றால் தென்னிந்தியாவின் காசி 'வயநாடு' - ராகுல் போட்டியிடும் தொகுதியின் சிறப்புகள்

வட காசி என்று வாரணாசியை சொல்வது போல தென்னிந்தியாவின் காசி என்றழைக்கப்படுவது தான் கேரளாவின் வயநாடு. வாரணாசியில் மோடி போட்டியிடுகிறார் என்றால் தென்னாட்டின் காசியில் அடுத்த பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் சார்பில் முன்னிலைப்படுத்தப்படும் ராகுல் போட்டியிடுவதில் என்னே ஒரு ஒற்றுமை பாருங்களேன். Read More


இதய ஆரோக்கியத்திற்கான உணவு மூளைக்கும் நல்லது

இளமையில் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது நடுத்தர வயதிற்கு மேல் மூளையின் சிந்திக்கும் திறன் நன்றாக இருப்பதற்கு காரணமாகிறது என்று ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.  Read More