Jan 4, 2021, 20:11 PM IST
இந்தியா கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை சந்தேகிப்பவர்கள் புத்தி வளர்ச்சி இல்லாதவர்கள் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். Read More
Jan 2, 2021, 20:35 PM IST
பாஜகவின் கொரோனா தடுப்பூசியை எந்தக் காரணம் கொண்டு நம்ப முடியாது. எனவே நான் தடுப்பூசி போட மாட்டேன் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். இவரது கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.இந்தியாவில் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி அளித்து விட்டது Read More
Nov 28, 2020, 15:23 PM IST
இந்துப் பெண்களை முஸ்லிம் இளைஞர்கள் சகோதரிகளாகத் தான் பார்க்க வேண்டும் என்று சமாஜ்வாதி கட்சித் தலைவரும், எம்பியுமான எஸ்.டி. ஹசன் கூறியுள்ளார்.லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றக் கர்நாடகா, குஜராத், உத்திரப் பிரதேசம் உள்பட பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. Read More
Aug 23, 2020, 14:28 PM IST
ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரராக இருந்தவர் சேத்தன் சவுகான். 72 வயதான இவர் உத்தரப்பிரதேச யோகி ஆதித்யநாத்தின் அமைச்சரவையில் ராணுவ வீரர்கள் நலம், ஊர்க்காவல் படை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தார். Read More
Aug 21, 2019, 14:55 PM IST
ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் நாளை திமுக சார்பில் நடத்தப்படும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க 14 கட்சிகள் சம்மதம் தெரிவித்துள்ளன. Read More
Jul 30, 2019, 11:46 AM IST
உ.பி.யில் பாஜக எம்எல்ஏ ஒருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட இளம் பெண் சென்ற கார் மீது டிரக் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவத்தைக் கண்டித்து நாடாளுமன்றம் முன் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். Read More
Jun 19, 2019, 19:40 PM IST
'ஒரே தேசம், ஒரே தேர்தல்' எனும் பிரதமர் மோடியின் திட்டத்துக்கு பெரும்பான்மையான கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இத்திட்டம் குறித்து ஆலோசிப்பதற்காக பிரதமர் மோடி கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பான்மையான கட்சிகள் புறக்கணித்தன. Read More
Jun 5, 2019, 09:48 AM IST
ரம்ஜானை முன்னிட்டு உ.பி.யில் ஆண்டுதோறும் விமரிசையாக இப்தார் விருந்து கொடுக்கும் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் இந்த ஆண்டு நோ சொல்லி விட்டனர். அதே போன்று காங்கிரசும் தவிர்த்துள்ளது. இஸ்லாமியர்களின் வாக்குகள் கூட தங்களுக்கு கிடைக்காத விரக்தியே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது Read More
Jun 4, 2019, 14:07 PM IST
உ.பி.யில் அடுத்து நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியுடனான கூட்டணி கிடையாது.பகுஜன் சமாஜ் கட்சி தனித்தே போட்டியிடும் என மாயாவதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சமாஜ்வாதியுடனான நட்பு நீடிக்கும் என்றும், அகிலேஷ் யாதவ் தன் கட்சியின் வாக்கு வங்கியை அதிகரித்தால் மட்டுமே எதிர்காலத்தில் கூட்டணி வைக்க முடியும் என்றும் மாயாவதி கெடு விதித்துள்ளார் Read More
Jun 3, 2019, 20:40 PM IST
உ.பி.யில் மக்களவைத் தேர்தலுக்காக கூட்டணி அமைத்த சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்த நிலையில், சமாஜ்வாதி கட்சியை கழட்டி விட மாயாவதி முடிவு செய்துள்ளார் Read More