actress-richa-chadha-took-to-the-streets-with-free-hugs

சாலையில் நடந்தவர்களை கட்டிப்பிடித்த நடிகை.. இளைஞர்கள் குதூகலம்..

தாய்மார்கள் தினம், காதலர் தினம் போல் தேசிய கட்டிப்பிடி தினம் (நேஷனல் ஹக்கிங் டே) ஒவ்வொரு வருடமும் ஜனவரி 21ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. வெளிநாடுகளில் இது பரவலாக நடந்தாலும் இந்தியாவில் கடைபிடித்ததுபோல் தெரியவில்லை. அதை நடைமுறைபடுத்தி காட்டியிருக்கிறார் நடிகை ரிச்சா சத்ஹா.

Jan 24, 2020, 20:48 PM IST

no-split-in-dmk-congress-alliance-says-k-s-alagiri

திமுக-காங்கிரஸ் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை.. ஸ்டாலினுடன் அழகிரி சந்திப்பு

திமுக தலைவர் ஸ்டாலினை தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்தித்து பேசினார். பின்னர், திமுக-காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் எதுவும் இல்லை என்று தெரிவித்தார்.

Jan 18, 2020, 15:11 PM IST

opposition-meet-today-to-discuss-protest-on-caa

சோனியா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் இன்று ஆலோசனை

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கனிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த 2014ம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவில் தஞ்சம் அடைந்த முஸ்லிம்கள்

Jan 13, 2020, 09:17 AM IST

centre-withdraw-crpf-cover-to-stalin-and-o-pannirselvam

மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ்.சுக்கு சி.ஆர்.பி.எப் பாதுகாப்பு வாபஸ் மத்திய அரசு திடீர் முடிவு

நாட்டின் மிகமிக முக்கியமான பிரமுகர்களுக்கு(வி.வி.ஐ.பி) சிறப்பு பாதுகாப்பு படை(எஸ்.பி.ஜி) பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக முக்கிய நபர்களுக்கும், தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் உள்ளவர்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்பு(சி.ஆர்.பி.எப்) வழங்கப்படுகிறது.

Jan 10, 2020, 09:47 AM IST

sharad-pawar-protest-against-caa-nrc-in-mumbai

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மும்பையில் அமைதி பேரணி.. சரத்பவார், யஷ்வந்த்சின்கா பங்கேற்பு

மத்திய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கொண்டு வந்தது முதல் அதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. முஸ்லிம் அமைப்புகளை சேர்ந்தவர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Jan 9, 2020, 11:59 AM IST

rahul-gandhi-hails-trade-unions-bharat-bandh

தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தத்திற்கு ராகுல்காந்தி ஆதரவு

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை, தொழிலாளார் சீர்திருத்தங்கள், பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பது உள்ளிட்டவற்றுக்கு எதிராக எதிர்க்கட்சி தொழிற்சங்கங்களான சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, ஏஐயுடியுசி, எல்பிஎப், ஹெச்எம்எஸ் உள்ளிட்ட 10 தொழிற்சங்கங்கள், இன்று நாடு தழுவிய வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன.

Jan 8, 2020, 12:19 PM IST

congress-formed-4-member-fact-finding-committee-on-jnu-violence-issue

ஜே.என்.யு தாக்குதல் குறித்து உண்மையறிய காங்கிரஸ் குழு சோனியா அறிவிப்பு

டெல்லியில் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தின்(ஜே.என்.யு) சபர்மதி மாணவர்கள் விடுதிக்குள் கடந்த 5ம் தேதி மாலை திடீரென 10, 12 பேர் முகத்தை துண்டால் மூடிக் கொண்டு, உருட்டுக் கட்டைகளுடன் புகுந்தனர். அவர்கள் கண்மூடித்தனமாக மாணவர்களை கட்டையால் அடித்து தாக்கினர். குறிப்பாக, ஜே.என்.யு. மாணவர் சங்க நிர்வாகிகளை கடுமையாக தாக்கினர்.

Jan 7, 2020, 12:19 PM IST

priyanka-gandhi-visits-aiims-jnu-students-admitted

நள்ளிரவில் எய்ம்ஸ் சென்ற பிரியங்கா ஜே.என்.யு மாணவர்களுக்கு ஆறுதல்

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த ஜே.என்.யு மாணவர்களை பிரியங்கா காந்தி சந்தித்து ஆறுதல் கூறினார்.டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(ஜே.என்.யு) கட்டண உயர்வை எதிர்த்து ஜே.என்.யு. மாணவர் சங்கத்தினர் கடந்த சில வாரங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Jan 6, 2020, 07:37 AM IST

rahul-priyanka-instigating-riots-says-amit-shah

ராகுலும், பிரியங்காவும் வன்முறையை தூண்டுகிறார்கள் அமித்ஷா குற்றச்சாட்டு

ராகுல்காந்தியும், பிரியங்கா காந்தியும் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வன்முறையை தூண்டி விடுகிறார்கள் என்று அமித்ஷா குற்றம்சாட்டியுள்ளார்.குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இஸ்லாமியர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Jan 6, 2020, 07:17 AM IST

rahul-gandhi-became-congress-party-president

ராகுல்காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராகிறார்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பொறுப்பேற்பார் என்று பேசப்படுகிறது. கடந்த 2004ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகள் மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2014ம் ஆண்டு தேர்தலில் தோல்வியடைந்தது. பாஜக மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்தது.

Jan 6, 2020, 07:09 AM IST