தமிழகத்தில் 3 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து மீட்பு.. 6340 பேர் பலி

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து 3 லட்சத்து 7677 பேர் குணம் அடைந்துள்ளனர். 53,413 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் Read More


சென்னையை சுற்றியுள்ள மாவட்டங்களில் கட்டுப்படாத கொரோனா பரவல்..

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவி வருகிறது. மாநிலம் முழுவதும் இந்நோய்க்கு 5159 பேர் பலியாகியுள்ளனர். Read More


நியூஸ்18 தமிழ்நாடு சேனல் ஆசிரியர் குணசேகரன் விலகல்.. மீடியாக்களில் பரபரப்பு..

நியூஸ் 18 தொலைக்காட்சி ஆசிரியர் பொறுப்பில் இருந்து மு.குணசேகரன் விலகியுள்ளார். சங் பரிவார அமைப்புகளின் துவேஷங்களால் அவர் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டது பத்திரிகையாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. Read More


ஊரடங்கு நீட்டிப்பா? 29ல் கலெக்டர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை..

ஜூலை 30க்கு பிறகு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தவுள்ளார். Read More


தமிழகத்தில் கொரோனா பலி 3409 ஆக அதிகரிப்பு.. ஒரேநாளில் 89 பேர் சாவு..

தமிழகத்தில் இது வரை 2லட்சம் பேருக்கு மேல் கொரோனா பாதித்த நிலையில், ஒன்றரை லட்சம் பேர் குணம் அடைந்துள்ளனர். எனினும், கொரோனா பலி அதிகரித்து வருகிறது. Read More


உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு.. முஸ்லீம் லீக் அறிவிப்பு

உள்ளாட்சி தேர்தலில் அ.ம.மு.க.வுக்கு ஆதரவு அளிப்பதாக தமிழ்நாடு முஸ்லீம் லீக் அறிவித்துள்ளது. Read More


தமிழக பாஜக தலைவர் நியமனம் எப்போது? முரளிதர் ராவ் பேட்டி

தமிழக பாஜக தலைவரை தேர்தல் மூலம் 2 வாரத்தில் தேர்ந்தெடுப்போம் என்று அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் முரளிதர் ராவ் தெரிவித்தார். Read More


அ.தி.மு.க. அரசின் ரூ.2000 கோடி ஊழல்.. ஸ்டாலின் திடுக் குற்றச்சாட்டு

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம், தமிழக அரசுக்கு செலுத்த வேண்டிய ரூ.2081 கோடி பாக்கியை ரூ.250 கோடியாக குறைத்து அதிமுக அரசு பெரிய ஊழலில் ஈடுபடுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் திடுக்கிடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். Read More


ரஜினி என்ன சாதித்தார்? விருது வழங்க எதிர்ப்பு..

வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் அளவுக்கு, ரஜினி திரையுலகில் ஆக்கப்பூர்வமாக என்ன சாதித்தார் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் கேள்வி எழுப்பியுள்ளது. Read More


நியூஸ்18 பத்திரிகையாளர் திருநாவுக்கரசு திடீர் மரணம்.. எடப்பாடி, ஸ்டாலின் இரங்கல்..

நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பத்திரிகையாளர் திருநாவுக்கரசு மாரடைப்பால் மரணம் அடைந்தார். Read More