rajini-s-darbar-box-office-collection-day-4

தர்பார் 4 நாள் வசூல் ரூ. 130 கோடி.. 200 கோடி பட்ஜெட் கவர் செய்வது எப்போது?

ஏ.ஆர்/முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் திரைக்கு வந்துள்ளது. படத்துக்கி ரசிகர்கள் தடபுடல் வரவேற்பு கொடுத்தாலும் வசூல் ரீதியாக இன்னும் நிற எதிர்பார்ப்பு இருக்கிறது.

Jan 13, 2020, 22:00 PM IST

vijay-sethupathi-to-play-villain-in-allu-arjun-s-next

விஜய்சேதுபதி வில்லனாக நடிப்பது ஏன்? கடன் பிரச்னை காரணமா?

பீட்ஸாவில் விஜய்சேதுபதியின் ஹீரோ மார்கெட் சூடுபிடிக்க தொடங்கி தொடர்ந்து சேதுபதி, நடுவுல கொஞ்சம் பக்கத் காணோம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாகவே நடித்து வருகிறார்- தற்போது கடைசி விவசாயி, மாமனிதன், லாபம், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார் ஆகிய படங்களிலும் ஹீரோவாக நடிக்கிறார். அதேசமயம் ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டோர்.

Jan 11, 2020, 20:53 PM IST

ias-officer-tweet-about-darbar-logic

தர்பாரில் லாஜிக் மீறல் ஐஏஎஸ் அதிகாரி.. டிவிட்டால் பரபர..

ரஜினி நடித்த தர்பார் கடந்த 9ம் தேதி திரைக்கு வந்தது. உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர் களில் படம் வெளியாகி உள்ளது. இப்படத்துக்கு கலவையான விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக் கின்றன. படத்தின் முதல்பகுதி நன்றாக இருக்கிறது.

Jan 11, 2020, 20:42 PM IST

darbar-seens-creates-tension-bedween-ammk-and-rajini-fans

தர்பார் சினிமா படத்தில் சசிகலா சர்ச்சை வசனம்.. அ.ம.மு.க, ரஜினி ரசிகர்கள் மோதல்

ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Jan 11, 2020, 20:39 PM IST

darbar-box-office-collection-day-1

தர்பார் கலெக்‌ஷன் எப்படி? சூப்பர் ஸ்டார் வசூல் மன்னன் தான்..

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள தர்பார் உலகம் முழுவதும் 7 ஆயிரம் தியேட்டர்களில் நேற்று வெளியானது. முதல் நாளில் ரூபாய் 34.5கோடியை நெருங்கி பட தரப்பை சந்தோஷத்தில் மூழ்கடித்திருக்கிறது.

Jan 10, 2020, 22:59 PM IST

darbar-to-release-in-7-000-screens-worldwide-on-january-9

7 ஆயிரம் தியேட்டரில் தர்பார் நாளை ரிலீஸ்.. கிளைமாக்ஸில் ரஜினி வெறித்தனம்..

ரஜினி நடிக்க முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தர்பார் படம் நாளை 9ம் தேதி பொங்கலுக்கு முன்னதாகவே ரசிகர்களுக்கு விருந்தாக திரைக்கு வருகிறது.

Jan 8, 2020, 22:06 PM IST

fans-denied-permission-to-use-helicopter-to-shower-flowers-on-rajini-s-cut-out

ரஜினி கட்அவுட்டுக்கு ஹெலிகாப்டரில் மலர் தூவ தடை போலீஸ் அனுமதி மறுப்பு..

நாளை வெளியாகும் தர்பார் படத்திற்கு அப்படம் வெளியாகும் திரையரங்ககளில் கட் அவுட் வைப்பதற் கான ஏற்பாடுகளை ரசிகர்கள் செய்துள்ளனர். சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே ஏ.ஆா்.ஆா்.எஸ். திரையரங்கில் ரஜினியின் கட்அவுட் வைக்கப்பட்டது. தர்பார் முதல்காட்சி தொடங்கும்போது ஹெலிகாப்டரில் பறந்து வந்து ரஜினி கட் அவுட்டுக்கு மலா் தூவ முடிவு செய்தனர்.

Jan 8, 2020, 21:52 PM IST

secret-behind-rajinikanth-s-youthful-looks

இளமையாக இருக்க ரஜினி சொன்ன வழி.. தர்பார் படத்துக்கு யூ/ஏ சான்று..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Jan 5, 2020, 19:39 PM IST

darbar-flight

விமானத்திலும் விளம்பரம் - விமான தர்பார்

ஜனவரி ஒன்பதாம் தேதியன்று திரைக்கு வரும் தர்பார் படத்தின் விளம்பர வேலைகளை லைக்கா தீவிரப்படுத்தியுள்ளது .இம்முறையும் விமான விளம்பரத்தை தேர்வு செய்துள்ளது ரஜினி ரசிகர்களை மேலும் பரவசப்படுத்தியுள்ளது.

Jan 2, 2020, 11:25 AM IST

rajinis-darbar-running-time-leak

ரஜினியின் தர்பார் 2மணி 37 நிமிடம்.. மோதலை தவிர்த்த தனுஷ் படம்..

ரஜினிகாந்த் ஆதித்ய அருணாச்சலம் என்ற கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் தர்பார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார்.

Dec 26, 2019, 11:40 AM IST