தர்பாரில் நார்நாராக கிழிக்கும் ரஜினி.. நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட சும்மா கிழி..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் 'தர்பார்'. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். நயன்தாரா ஹீரோயினாக நடித்திருக்கிறார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். இப்படத்திலிருந்து, 'சும்மா கிழி..' என்ற  பாடல் இன்று (நவம்பர் 27) மாலை 5 மணிக்கு வெளியாகிறது.
ரஜினியின் அறிமுகமாக பாடலாக தர்பாரில் இடம் பெறும் சும்மா கிழி பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார். இப்பாடலிலிருந்து சில வரிகளை பாடலாசிரியர் விவேக் வெளியிட்டுள்ளார்.
 
நெருப்புப் பேரோட
நீ குடுத்த ஸ்டாரோட
இன்னைக்கும் ராஜா நான்
கேட்டுபாரு -சும்மா கிழி
கருப்பு தோலோட
சிங்கம் வரும் ஸ்சீனோட
எடமே பத்திக்கும் அந்தமாரி..
போன்ற பட்டய கிளப்பும் ரகத்தில் பாடல் வரிகள் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றை ரஜினி ரசிகர்கள் இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.  
 
இப்பாடாலை பாடிய எஸ்.பி.பி பற்றி அனிருத் கூறும்போது,'வருடங்கள் கடந்துபோகலாம் இந்த (எஸ்.பி.பி)சாதனையாளர் தரும் எனர்ஜி மட்டுமே எல்லாவற்றுக்கும் உந்துதலாக இருக்கிறது. அதற்காக நன்றி எஸ்பிபி சார் என குறிப்பிட்டிருக்கிறார்.
 
சூப்பர் ஸ்டார் மற்றும் அனிருத் ரசிகர்கள் அதிக அளவில் ரீட்வீட் செய்து ட்ரெண்ட் செய்து வருகிறார்கள்.
 
பொங்கல் தினத்தில் திரைக்கு வரும் தர்பார் படத்தின் ஒளிப்பதிவுவை சந்தோஷ் சிவன் செய்திருக்கிறார்.  நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். யோகி பாபு, நிவேதா தாமஸ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
Advertisement
More Cinema News
aishwarya-lekshmi-learns-to-drive-a-boat-for-mani-ratnams
படகு ஓட்ட பயிற்சி பெறும் நடிகை.. கேரள ஆற்றில் டிரெயினிங்..
kamalhaasans-papanasam-to-be-remade-in-chinese
சீன மொழியில்  ரீமேக் ஆன கமல் திரைப்படம்.. எந்த படம் தெரியுமா?
vijay-sethupathis-story-on-farmers
கடைசி விவசாயி ஆன விஜய்சேதுபதி...டிரெய்லர் வெளியிட்ட நடிகர்..
archana-kalpathis-announcement-on-50th-day-of-bigil
பிகில் 50வது நாளில் தயாரிப்பாளர்-ரசிகர்கள் கொண்டாட்டம்.. சாதனை வசூல்..
kajal-aggarwal-to-marry-a-businessman-soon
காஜல் அகர்வால் விரைவில் திருமணம்.. இளம் தொழில் அதிபருடன் காதல்..
did-raghava-lawrence-refuse-to-work-with-kamal-haasan
கமல் படத்தில் நடிக்க மறுத்த லாரன்ஸ்.. மீண்டும் சர்ச்சை பேச்சு..
actress-indhuja-enjoys-rajini-film-baasha
முக்காடுபோட்டு ரஜினி படம் பார்க்க சென்ற நடிகை.. பாட்டு வந்ததும் விசிலடித்து கும்மாளம்..
thalapathy-64-song-update-anirudh-reply-to-his-fan
தளபதி 64 பாடல்: அனிருத் அப்டேட்.. பரவசமாகிப்போனேன்..
akshay-kumar-gifts-onion-earrings-to-twinkle-khanna
ரஜினி பட வில்லன் வாங்கி வந்த வெங்காய ஜிமிக்கி .. மனைவியிடம் அரட்டை கச்சேரி..
gautham-menon-talks-about-the-success-of-yennai-arindhaal
அஜீத் படம் பற்றி கவுதம் மேனன் முரண்
Tag Clouds