ரஜினியின் தர்பார்.  சும்மா கிழி  80 லட்சம் பேர் பார்த்து சாதனை... இது தலைவரின் அன்பு சாம்ராஜ்யம்..

ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம் 'தர்பார்'. நயன்தாரா கதாநாயகியாக நடித்திருக்கிறார். ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார்.
அனிருத் இசையில் தர்பார் படத்தில் இடம்பெறும் சும்மா கிழி பாடல் நேற்று முன் தினம் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. வெளியான 6 மணி நேரத்தில் 40 லட்சம் பேர் பார்த்தனர்.
 
தற்போது 24 மணிநேரத்தில் 80 லட்சம் பேர்கள் பார்த்து புதிய சதனையை படைத்திருக்கிறது.  இன்று காலை வரை ஒரு கோடியே 18 லட்சம் பார்வைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது. தமிழ் திரையுலகில் அதிக பார்வையாள்ர்களை கடந்த பாடலின் லிரிக்கல் வீடியோ என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
 
இது தலைவரின் அன்பு சாம்ராஜ்ஜியம். 24 மணிநேரத்தில் 8 மில்லியன் பார்வைகளை கடந்து, அதிகம் பேர் பார்த்த தமிழ்ப் பாடல் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. அனைவருக்கும் நன்றி என  டிவிட்டர் பக்கத்தில் அனிருத் தெரிவித்துள்ளார். சும்மா கிழிபாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடி உள்ளார்.
 
முன்னதாக இப்பாடல் ஏற்கெனவே வெளியான சில பாடல்களின் காப்பியாக இருக்கிறது என்று விமர்சனங்கள் வந்தது. அந்த விமர்சனங்களை கடந்து பாடல் புதிய சாதனை படைத்துள்ளது.
Advertisement
More Cinema News
blind-school-teachers-emotional-message-to-actor-vijay
தளபதி 64 விஜய்க்கு ஆசிரியர் ஒருவரின் கடிதம்.. பள்ளியில் நடந்த ஷூட்டிங்கால் வில்லங்கம்..
rajinikanth-69th-birthday
லதா, ஐஸ்வர்யா, சவுந்தர்யா, அனிருத்தின் உயிர், தலைவர் யார்? ரஜினிக்கு டிவிட்டரில் வாழ்த்துக்களை கொட்டினர்..
hbd-thalaivar-superstar-rajini-from-nayanthara
எனது குரு உத்வேகம் ரஜினிதான்.. நயன்தாராவின் சூப்பர் வாழ்த்து..
kamal-wishes-rajini-70th-birthday
ரஜினிக்கு வெற்றி தொடரட்டும்..   பிறந்தநாளில் கமல் வாழ்த்து..
rajinikanths-thalaivar-168-starts-with-a-pooja-function-today
தலைவர் 168 - பூஜையுடன் தொடக்கம்.. ரஜினியுடன் குஷ்பு, மீனா பங்கேற்பு..
prithviraj-takes-a-break-from-films-reserves-time-for-family
சினிமாவிலிருந்து பிருத்விராஜ் ஓய்வு.. ஷாக் ஆயிடாதீங்க விஷயம் தெரியுமா?
deepika-padukone-breaks-down-in-tears-at-chhapaak-trailer-launch
தான் நடித்த ட்ரெய்லர் பார்த்து கதறி அழுத தீபிகா.. ஆசிட் வீச்சு பாதிப்பு கதாபாத்திரம்..
charmme-kaur-and-puri-connects-banner-produced-vijay-devarakonda-film
நடிகை தயாரிக்கும் விஜய் தேவரகொண்டா படம்..     பாலிவுட் தயாரிப்பாளரை கூட்டு சேர்த்தார்..
thalapathi-vijays-bigil-tops-2019-twitter-india-trend
டிவிட்டரில் சாதனை படைத்த தளபதியின் பிகில்.. இந்திய அளவில் முதலிடம்..
parthiban-s-otha-seruppu-is-selected-for-the-golden-globe
கோல்டன் குளோப் விருதுக்கு ஒத்த செருப்பு.. பார்த்திபன் ஒருவராக நடித்து இயக்கிய படம்..
Tag Clouds