திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார திருவிழா இன்று நடந்தது...லட்சக்கணக்கானோர் தரிசனம்...

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். Read More


நாசரேத் டாஸ்மாக் கடையில் அலைமோதிய திடீர் கூட்டம்

நாசரேத் டாஸ்மாக் மதுபானக் கடையில் 2 நாட்களாக குடிமகன்களின் கூட்டம் அலைமோதியது. Read More


அமெரிக்காவில் பயங்கரம்; திருவிழாவில் புகுந்த மர்மநபர் சரமாரியாக சுட்டு தள்ளினார்: 3 பேர் சாவு, 12 பேர் படுகாயம்

அமெரிக்காவில் பூண்டுத் திருவிழாவில் புகுந்த மர்மநபர், கண்ணுக்கு தெரிந்தவர்களை எல்லாம் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் 3 பேர் உயிரிழந்தனர். 12 பேர் படுகாயம் அடைந்தனர். Read More


ஃபேஷன் விரும்பிகளுக்கான ஃபுல் மீல்ஸாக களைகட்டிய மெட்காலா 2019!

கிம் கர்தாஷியான், செரினா வில்லியம்ஸ், லேடி காகா, பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனே என உலகின் உள்ள அழகு மங்கைகள் மற்றும் பிரபலங்கள் பங்கேற்ற மெட்காலா 2019 நிகழ்ச்சி பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தியது. Read More


பச்சைப் பட்டுடுத்தி.. அரோகரா கோஷம் முழங்க... வைகையாற்றில் இறங்கிய கள்ளழகர் - மதுரையில் கோலாகலம்

மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை பதிக்கும் நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் வைபோகம் இன்று காலை கோலாகலமாக நடந்தது. பல லட்சம் பேர் திரண்டிருந்த வைகையாற்றில் அரோகரா கோஷம் விண்ணதிர பச்சைப்பட்டுடுத்தி வைகையாற்றில் எழுந்தருளிய கள்ளழகர் பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். Read More


ஜனநாயக திருவிழாவோடு, சித்திரை திருவிழாவையும் சேர்த்து கொண்டாடிய மதுரை மக்கள்.

மதுரையில் சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவின் 11ம் நாளான இன்று தேரோட்டம் சிறப்பாக நடந்தது. அதேபோல் இன்று அங்கு ஜனநாயக திருவிழாவான தேர்தலும் சிறப்பாக நடந்து வருகிறது. Read More


கோலாகலமாக ஆரம்பமான 'மிஸ் கூவாகம்' போட்டி: குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த டி.எஸ்.பி

விழுப்புரம் கூவாகத்தில் திருநங்கைகளின் 'மிஸ் கூவாகம்' போட்டி கோலாகலமாக தொடங்கியது. விழுப்புரம் மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் குத்துவிளக்கேற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் Read More


சினிமாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கற நாம ...5 வருஷத்துக்கு ஒரு முறை வர்ர தேர்தலுக்கு... கொஞ்சம் யோசிக்கலாமே

செல்போன், இன்டெர்நெட் வருவதற்கு முன்னால மக்களுக்கு பெரிய பொழுது போக்கா இருந்தது சினிமாதான். அதனால அந்த காலக் கட்டத்துல புதுப்படங்கள் வெளியாகும் போது எல்லா திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் திருவிழாக் கூட்டம் போல இருக்கும். Read More


சித்திரை திருவிழாவுக்காக தேர்தல் தேதி மாறுகிறதா? உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆணையம் பதில்

சித்திரை திருவிழாவுக்காக, மதுரையில் மக்களவை தேர்தல் தேதியை மாற்ற இயலாது என, உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. Read More


மதுரை சித்திரைத் திருவிழா: தேர்தலை ஒத்திவைக்க முடியாது - தேர்தல் ஆணையம் திட்டவட்டம்

சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் தேர்தலை ஒத்திவைப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டதற்கு, தேர்தல் ஆணையம் மறுப்பு தெரிவித்துள்ளது. Read More