காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே பாதுகாப்பு பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி இன்று(அக்.27) தீபாவளி கொண்டாடினார்.
எதிர்நீச்சல், இரும்புக்குதிரை, அரிமா நம்பி போன்ற படங்களில் நடித்திருக்கும் பிரியா ஆனந்த் தற்போது ஆதித்ய வர்மா படத்தில் துருவ் விக்ரமுடன் நடித்திருக்கிறார்.
உதவும் உள்ளங்கள் என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர்.
விஜய் நடிக்கும் பிகில். தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
தீபாவளி கவுண்ட் தொடங்கியத்திலிருந்து தியேட்டரில் போட்டி களத்தில் யார் யார் மோதப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்தது.
வரும் தீபாவளி தினத்தில் திரைக்கு வரவுள்ளது தளபதி விஜய்யின் பிகில் திரைப்படம். மெர்சல், தெறி படங்களை தொடர்ந்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் அட்லி. இந்நிலையில் பிகில் படம் பற்றி நெட்டில் வதந்திகள் உலா வந்தன.
விஜய் நடிக்க அட்லீ இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இப் படத்தில் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாகிறது.
ஆயுதபூஜை மற்றும் தீபாவளிப் பண்டிகைக்காக மொத்தம் 10,940 பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அறிவித்தார்.
தீபாவளி பண்டிகை தினத்தன்று தமன்னாவின் பெட்ரோமாக்ஸ் படமும் திரைக்கு வருகிறது என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படம் தீபாவளி தினமான ஞாயிறு வெளியாகுமா இல்லை அதற்கு முந்தைய வெள்ளிக்கிழமை வெளியாகுமா? என்ற குழப்பம் மீண்டும் சூடு பிடித்துள்ளது.