மீண்டும் தள்ளிப்போன அவதார் 2; இவ்ளோ லேட் பண்ணா எப்படி ஜேம்ஸ் கேமரூன்?

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 2009ம் ஆண்டு வெளியான அவதார் படம் உலகளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கிளப்பியது. 25 ஆயிரம் கோடி வசூலை ஈட்டி, இதுவரையில் வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அவதார் இன்றளவும் முதலிடத்தில் இருக்கிறது. Read More


சித்திரைத் திருவிழா நாளில் தேர்தலா?உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு - நாளை விசாரணை

மதுரை சித்திரைத் திருவிழா நாளன்று தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நாளை விசாரிக்கிறது. Read More


18 சட்டசபைத் தொகுதிகளில் மட்டும் இடைத்தேர்தல் - திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரத்தில் தேர்தல் இல்லை

தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டுமே மக்களவைத் தேர்தலுடன் இடைத் தேர்தலும் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது Read More


தமிழகம் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ந்தேதி தேர்தல் - வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ல் ஆரம்பம் !!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக ஏப்ரல்18-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வேட்பு மனுத்தாக்கல் வரும் 19-ந் தேதி தொடங்குகிறது. Read More


மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு நாளை வெளியாகிறது - 21 சட்டப்பேரவைக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு

மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாக உள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன Read More