Oct 1, 2019, 09:53 AM IST
பலாத்கார வழக்கில் சிக்கிய பாஜக பிரமுகர் சின்மயானந்த்தை காப்பாற்றுவதற்காக உ.பி. மாநில பாஜக அரசு எந்த எல்லைக்கும் போகிறது என்று பிரியங்கா காந்தி குற்றம்சாட்டியுள்ளார். Read More
Sep 26, 2019, 08:59 AM IST
பாஜக முன்னாள் அமைச்சர் மீது புகார் கொடுத்த சட்டமாணவியை பணம் கேட்டு மிரட்டியதாக கூறி, உ.பி. போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Jun 10, 2019, 13:15 PM IST
கந்துவா சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேர் குற்றவாளிகள் என்று சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது Read More
Mar 29, 2019, 14:31 PM IST
பொள்ளாச்சி வழக்கை சிபிஐயிடம் ஒப்படைப்பதாக அறிவித்துவிட்டு சிபிசிஐடி போலீஸ் தொடர்ந்து விசாரித்து வருவது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. சிபிஐக்கு மாற்றம் செய்வதற்கான நடைமுறைகள் நடந்து வருவதாக தமிழக அரசு விளக்கமளித்துள்ளது. Read More
Mar 26, 2019, 10:28 AM IST
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக பிரமுகர் பார் நாகராஜன், கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தென்றல் செல்வராஜின் மகன் மணிமாறன் ஆகியோருக்கு சிபிசிஐடி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். Read More
Mar 13, 2019, 20:03 PM IST
தமிழ்நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கும் பொள்ளாச்சி விவகாரத்தில், முதல்வரும், துணை முதல்வரும் வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். Read More
Mar 13, 2019, 10:13 AM IST
பொள்ளாச்சி சம்பவம் வீதிக்கு வந்துவிட்டதால் அதிமுகவை விடவும் பாஜக கூடாரத்தில்தான் பதற்றம் தென்படுகிறது. தேர்தல் நாளில் இந்த விவகாரத்தால் கோவை தொகுதியின் வெற்றி பாதிக்கப்பட்டுவிடக் கூடாது என்ற பதற்றம் அவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது. Read More
Mar 13, 2019, 10:03 AM IST
பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளைத் தப்பிக்கவிட முயற்சி செய்வது தமிழ் மக்களுக்குச் செய்யும் பச்சைத்துரோகம் எனக் கொந்தளிக்கிறார் தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி. Read More
Mar 13, 2019, 10:00 AM IST
நாடாளுமன்றத் தேர்தல் நேரத்தில் ஆளும்கட்சிக்குப் பெருத்த பின்னடைவைக் கொடுத்திருக்கிறது பாலியல் வக்கிர சம்பவம். இந்த சம்பவத்தால் வெளியில் தலைகாட்ட முடியாமல் தவிக்கின்றனர் ஆளும்கட்சி புள்ளிகள். Read More
Dec 16, 2018, 11:53 AM IST
பலாத்கார வழக்கின் குற்றவாளி சாமியார் நித்தியானந்தா வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். Read More