சீனாவை பிரிக்க முயன்றால் எலும்பு சுக்குநூறாகும்.. அதிபர் ஜின்பிங் மிரட்டல்

சீனாவை யாராவது பிரிக்க முயற்சித்தால், அவர்களின் எலும்புகள் சுக்குநூறாக்கப்படும். உடல்கள் நசுக்கப்படும் என்று ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மிரட்டல் விடுத்துள்ளார். Read More


தமிழர்களின் இதமான அன்பு எப்போதும் தனித்து நிற்கும்.. பிரதமர் மோடி நன்றி..

தமிழர்களின் இதமான அன்பும், உபசரிப்பும் தனித்து நிற்கின்றன. ஆற்றல் மிக்க இந்த மாநிலத்தின் மக்களுடன் இருப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிப்பதாகும் என்று பிரதமர் மோடி, ட்விட்டரில் நன்றி தெரிவித்தார். Read More


ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து சீனாவை வெளியேற சொல்லுங்கள்.. மோடிக்கு கபில்சிபில் வலியுறுத்தல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா பிடித்துள்ள 5 ஆயிரம் கி.மீ. நிலத்தை காலி செய்ய ஜின்பிங்க்கிடம் சொல்லுங்கள் என்று பிரதமர் மோடிக்கு கபில்சிபில் ட்விட்டரில் கூறியுள்ளார். Read More


சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்கள் கைது..

சென்னையிலும், மாமல்லபுரத்திலும் சீன அதிபருக்கு எதிராக முழக்கமிட்ட 15 திபெத்தியர்களை போலீசார் கைது செய்தனர். Read More


மோடி, ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் வரவேற்பு.. எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள்

தமிழகத்திற்கு நாளை வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்குக்கு தமிழக மக்கள் உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டுள்ளார். Read More


மோடி - ஜின்பிங்க் வரலாற்று சந்திப்பு.. மாமல்லபுரத்தில் ஏற்பாடுகள் தயார்..

சீனப்பிரதமர் ஷி ஜின்பிங்க் வரும் 11ம் தேதி சென்னைக்கு வருகிறார். அவரும் பிரதமர் நரேந்திரமோடியும் மாமல்லபுரத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த வரலாற்று சந்திப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயாராகி வருகிறது. Read More


கணவரை கண்ணீர் வடிக்க செய்த பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் நடிகை பிரியங்கோ சோப்ரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் தனது கணவர் நிக் ஜோனஸை அழ வைத்துவிட்டதாக கூறியுள்ளார். Read More


அஜித்தின் நேர் கொண்ட பார்வை ; சில சுவாரஸ்ய தகவல்கள்

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய H.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகிவரும் தல 59  படத்துக்கு ‘நேர் கொண்ட பார்வை’ என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.  Read More


உடலை ரசித்து ஆபாசமாக ட்வீட் செய்த நெட்டிசன்; கூலாக செருப்படி கொடுத்த டாப்சி!

நடிகை டாப்ஸியிடம், உங்களது உடலின் அங்கங்கள் பிடிக்கும் என ஆபாசமாக ட்விட் செய்த நெட்டிசன் ஒருவருக்கு டாப்சி அளித்த பதிலடி பாராட்டப்பட்டு வருகிறது. Read More


’தல 59’ படத்துக்கு பூஜை போட்டாச்சு!

பிங்க் படத்தின் ரீமேக்கில் அஜித் நடிப்பது உறுதியாகிவிட்டது. தல59 படத்துக்கு இன்று அதிகாரப்பூர்வமாக பூஜையும் போடப்பட்டுள்ளது. Read More