`பாகிஸ்தானுக்கு நாங்க சளைச்சவங்க இல்ல' - இம்ரான் கானை போல் சவுதி இளவரசரை வரவேற்ற மோடி!

பாகிஸ்தான் பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது இந்தியா வந்துள்ளார் சல்மான் Read More


இந்தியாவின் வேண்டுகோளை நிராகரித்து பாகிஸ்தானுக்கு சவூதி இளவரசர் பயணம் -10பில்லியன் டாலர் நிதியுதவியும் வாரி வழங்குகிறார்!

காஷ்மீரின் புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பின்னணியில் உள்ள பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என இந்தியா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து, அந்நாட்டுக்கு சவூதி இளவரசர் இன்று பயணம் மேற்கொண்டுள்ளார்.பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கு 10 பில்லியன் டாலர் நிதி உதவியும் வழங்குகிறது சவூதி அரேபியா. Read More