deepika-padukone-wants-mysore-pak-hot-chips-from-chennai

மெட்ராஸ் மைசூர் பாகு கேட்ட பாலிவுட் நடிகை.. கணவர் வாங்கிச்சென்றாரா?

1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி முதன்முறையாக உலக கிரிக்கெட் கோப்பை வென்று சாதனை படைத்தது. இந்த வரலாறு இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் 83 என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது. இப்படத்தின் புரமோஷனுக்காக சென்னை வந்தார் ரன்வீர்சிங். அவரிடம் சென்னையிலிருந்து திரும்பி வரும்போது கிருஷ்ணா ஸ்வீட்ஸிலிருந்து ஒரு கிலோ மைசூர்பாகும், ஹாட் சிப்ஸிலிருந்து இரண்டரை கிலோ உருளைக்கிழங்கு சிப்ஸ்ஸும் வாங்காமல் திரும்பி வந்துறாதே என அன்பாக ஆர்டர் போட்டிருக்கிறார்

Jan 27, 2020, 18:51 PM IST

notice-to-actor-duniya-vijay-for-using-sword-to-cut-birthday-cake

அரிவாளால் கேக் வெட்டி நடிகர் கொண்டாடிய பர்த்டே.. வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி..

ரவுடிகள் அவ்வப்போது தங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவதாக சொல்லி பார்ட்டி வைத்து சரக்கு அடித்து கும்மாளம்போடுவதுடன் பெரிய சைஸ் கேக் வாங்கி வந்து அதை அரிவாள் அல்லது பெரிய கத்தியை கொண்டு வெட்டி அட்டகாசம் செய்வதுண்டு. அப்படி செய்த ஒரு சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஒருவரே தனது பிறந்த நாளன்று அரிவாளால் கேக் வெட்டி விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Jan 24, 2020, 20:52 PM IST

1983-cricket-world-cup-movie

கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் வேடத்தில் ஜீவா.. 83ல் உலகக்கோப்பை வென்ற சரித்திரம் படமாகிறது..

1983-ம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பை வென்று சாதனை படைத்தது. அந்த வரலாறு தற்போது 83 என்ற பெயரில் திரைப் படமாக உருவாகிறது. கபீர் கான் படத்தை இயக்குகிறார்.

Jan 13, 2020, 22:09 PM IST

darbar-seens-creates-tension-bedween-ammk-and-rajini-fans

தர்பார் சினிமா படத்தில் சசிகலா சர்ச்சை வசனம்.. அ.ம.மு.க, ரஜினி ரசிகர்கள் மோதல்

ரஜினி நடித்து வெளியாகியுள்ள தர்பார் படத்தில் சசிகலாவை குறிப்பிடும் வகையில் சர்ச்சையான வசனங்கள் இடம்பெற்றன. இதற்கு சசிகலா தரப்பில் எதிர்ப்பு கிளம்பவே படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம், அந்த வசனங்களை நீக்குவதாக கூறியுள்ளது. எனினும், அ.ம.மு.க.வினருக்கும், ரஜினி ரசிகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கிறது.

Jan 11, 2020, 20:39 PM IST

former-speaker-p-h-pandian-passed-away

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் மரணம்

முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் இன்று காலை சென்னையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 75.அதிமுகவைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு காரணமாக சென்னை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதைத் தொடர்ந்து, சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு இன்று காலை உயிரிழந்தார்.

Jan 4, 2020, 11:30 AM IST

dmk-complaints-admk-malpractice-in-counting

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி.. ஸ்டாலின் புகார்

திமுக வெற்றியை தடுக்க அதிகாரிகள் துணையுடன் அதிமுக முயற்சி செய்து வருகிறது என்று ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Jan 3, 2020, 09:11 AM IST

complaint-filed-against-actress-sanjana-galrani

விஸ்கி கோப்பையால் தயாரிப்பாளரை தாக்கிய நடிகை.. போலீசில் புகாரால் பரபரப்பு..

பெங்களூரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த இரவு பார்ட்டிக்கு சஞ்சனா கல்ராணி சென்றார். அதே நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் வந்தனா கலந்து கொண்டார். அப்போது இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. சஞ்சனா அங்கிருந்த விஸ்கி கோப்பையை எடுத்து வந்தனா மீது வீசினாராம்.

Dec 29, 2019, 17:51 PM IST

thowheed-jamath-activists-marching-towards-raj-bhavan

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து சென்னையில் பிரம்மாண்ட பேரணி.. போக்குவரத்து ஸ்தம்பிப்பு..

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.குடியுரிமை சட்டத்தை எதிர்த்து தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது. இதனால், ஜி.எஸ்.டி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

Dec 28, 2019, 15:26 PM IST

dmk-allies-hold-big-rally-against-caa

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி பிரம்மாண்ட பேரணி.. பாஜக, அதிமுகவுக்கு எதிராக கோஷம்..

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் சென்னையில் பிரம்மாண்ட பேரணி நடத்தப்பட்டது.

Dec 23, 2019, 13:02 PM IST

left-wing-muslim-associations-called-bandh-in-karnataka

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு: கர்நாடகாவில் தடையை மீறி பந்த் போராட்டம்.. போலீஸ் குவிப்பு..

கர்நாடகாவில் இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் சேர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இன்று பந்த் நடத்துகின்றன.

Dec 19, 2019, 11:18 AM IST