டேல் ஸ்டெயின் ரிட்டனர்ஸ் - வெற்றி பெறுமா பெங்களூரு அணி?

தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஐபிஎல் தொடரில் விராட் கோலி தலைமையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடி வருகிறது. இந்த அணி இதுவரை ஐபிஎல் கோப்பையை உச்சி முகர்ந்ததில்லை. நடப்பு தொடரிலாவது அந்த சோகத்தை முறியடித்து கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கான வாய்ப்பு என்பது மங்கதொடங்கிவிட்டது. இதுவரை அந்த 6 போட்டிகளில் விளையாடிவிட்டது. இந்த ஆறிலும் தோல்வி தான். இதனால் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. தோல்விகளுக்கு விராட் கோலியின் கேப்டன் ஷிப் காரணம் என விமர்சிக்கப்பட்டு வருவதையும் தாண்டி, வீரர்களில் பார்ம் இல்லாதது, சொதப்பல் பீல்டிங் ஆகியவைகளும் காரணமாக உள்ளன.

இதற்கிடையே தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் பெங்களூரு அணிக்கு தெம்பூட்டும் விதமாக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் அந்த அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல் பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடிய அவர் பெங்களூரு அணிக்காக விளையாண்ட ஓரிரு போட்டிகளிலும் காயமடைந்து தொடரில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் தான் ஸ்டெயின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே தனது 7வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

Get our website tamil news update in your mail inbox: Subscribe to The Subeditor - Tamil news website | RSS by Email

மேலும் செய்திகள்

CWC--Australia-wins-match-against-England--enters-semifinals
ஆஸி.யிடம் பணிந்த இங்கிலாந்து .! அரையிறுதி வாய்ப்பு அம்பேல் தானா?
CWC-Bangladesh-beat-Afghanistan-by-62-runs
அந்தோ பரிதாப ஆப்கானிஸ்தான்.. வங்கதேசத்திடமும் தோல்வி
CWC-which-teams-enters-to-semifinals-England-trouble
உலகக் கோப்பை கிரிக்கெட் ; செமி பைனல் வாய்ப்பு யாருக்கு? இங்கிலாந்துக்கு சிக்கல்
CWC--India-s-thrilling-win-against-Afghanistan-in-Southampton-match
உலகக் கோப்பை கிரிக்கெட்; கடைசி வரை 'தில்' காட்டிய ஆப்கன்... இந்தியா 'த்ரில்' வெற்றி
CWC-India-scored-only-224-runs-against-Afghanistan-in-Southampton-match
உலகக் கோப்பை கிரிக்கெட்; ஆப்கன் பந்து வீச்சில் சொதப்பல் - இந்தியா 224/8
CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today
உலகக் கோப்பை கிரிக்கெட் ; ஆப்கனுக்கு எதிரான போட்டியில் இந்தியா பேட்டிங்
CWC-Sri-Lanka-gives-shock-to-England-and-still-semifinal-race
உலகக் கோப்பை கிரிக்கெட் ; இங்கிலாந்துக்கு இலங்கை 'ஷாக்'... அரையிறுதிக்கு முன்னேறுமா?
CWC-Afghanistan-faces-strongest-India-team-at-Southampton-today
உலகக் கோப்பை கிரிக்கெட் ; இந்தியாவிடம் தாக்குப் பிடிக்குமா ஆப்கன்
CWC-south-Africas-chances-to-enter-semifinals-ends
மோசமான பீல்டிங்.. நியூசி.யிடம் கோட்டை விட்ட தெ.ஆப்ரிக்கா... அரையிறுதி வாய்ப்பும் 'அம்பேல்'
Injury-issue-Shikhar-Dhawan-ruled-out-from-CWC-Rishab-pant-included
காயம் குணமாகவில்லை.. உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறினார் தவான்

Tag Clouds