revenge-bangalore-pathetic-kolkata

பழி தீர்த்துக்கொண்ட பெங்களூர்! பரிதாபத்துக்குள்ளான கொல்கத்தா!

ராயல் சாலஞ்சர் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்றை (21-10-2020) லீக் சுற்றில் அபுதாபியில் மோதின. கொல்கத்தா அணிக்கு மிக முக்கியமான போட்டியானாதால் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது கொல்கத்தா அணி.

Oct 22, 2020, 10:14 AM IST

the-mystery-girl-who-became-an-internet-sensation-after-punjab-vs-mumbai-super-over-tie

ஐபிஎல்லில் தலைகாட்டும் அந்த கண்ணழகி யார் தெரியுமா?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் போது இடையிடையே பல்வேறு முகபாவனைகளை காண்பிக்கும் அந்த காந்த கண்ணழகி யாரென்பதை கண்டுபிடிச்சாச்சு.

Oct 21, 2020, 19:56 PM IST

wasted-dhawan-s-century-punjab-heading-to-the-play-offs

வீணாய்போன தவானின் சதம்! பிளே ஆஃப் நோக்கி பஞ்சாப்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (20-10-2020) போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. பஞ்சாப் அணிக்கு இந்த போட்டி மிக முக்கியமான ஒன்றாக இருந்தது. ஒருவேளை இந்த போட்டியில் தோல்வி அடைந்திருந்தால் பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் கனவு, கனவாகவே போயிருக்கும்.

Oct 21, 2020, 11:24 AM IST

super-over-in-mumbai-punjab-match

மும்பை, பஞ்சாப் போட்டியில் சூப்பர் ஓவரை தாண்டி, ரசிக்க வைத்த அந்த பெண்!

நேற்று முன்தினம் மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையே நடந்த போட்டி டிராவில் முடிந்ததால், போட்டியானது சூப்பர் ஓவருக்கு சென்றது.சூப்பர் ஓவரில் பஞ்சாப் 5 ரன்கள் எடுக்க, மும்பையும் 5 ரன்களை எடுத்ததால் சூப்பர் ஓவர் மீண்டும் சூப்பர் ஓவராக மாறியது. இதனால் அணியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

Oct 20, 2020, 16:40 PM IST

punjab-to-settle-the-blame-will-there-be-a-chance-for-a-super-over-again

பழி தீர்க்குமா பஞ்சாப்! மீண்டும் சூப்பர் ஒவருக்கு வாய்ப்பிருக்குமா?

ஐபிஎல் லீக் சுற்றின் 38வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் துபாயில் மோத உள்ளன. கடந்த முறையும் இந்த இரு அணிகளும் இந்த மைதானத்தில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.டெல்லி அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 7 ல் வெற்றியும், 2 ல் தோல்வியும் பெற்றுள்ளது.

Oct 20, 2020, 16:07 PM IST


don-t-win-young-players-who-are-ignored

வெற்றியே வேண்டாம்.. புறக்கணிக்கப்படும் இளம் வீரர்கள்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த வெற்றி பெரிதும் புள்ளி பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தாது என்றாலும், இந்த போட்டியிலாவது சென்னை அணி பிரமிக்கவைக்குமா என்ற கேள்வியோடு தொடங்கியது

Oct 20, 2020, 10:02 AM IST

there-is-only-one-thala-says-kl-rahul

தல ஒருவர் தான்... ரசிகர்களை குஷிப்படுத்திய கேஎல் ராகுல்!

தல என்று ஒருவர் தான் இருக்கிறார் அவர் யார் என்பது அனைவருக்கும் தெரியும்

Oct 19, 2020, 17:26 PM IST

ipl-match-between-mi-vs-kxip

சூப்பர் ஓவரில் சூப்பர் ஓவர்! இருபது ஓவர் போட்டியில் வீசப்பட்ட 44 ஓவர்கள்!

ஐபிஎல் லீக் சுற்றின் நேற்றைய (19-10-2020) போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருந்த மும்பை அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

Oct 19, 2020, 12:50 PM IST

bravo-disappointed-over-injury

2 வாரங்கள் பிராவோவால் விளையாட முடியாது... சென்னையை துரத்தும் சோகம்!

விளையாடிய 9 போட்டிகளில் 6 தோல்வியை சந்தித்து இருப்பதால், சென்னை அணியின் கோப்பை கனவு மெதுவாக மங்கத் தொடங்கியுள்ளது.

Oct 18, 2020, 17:17 PM IST

aksar-patel-s-revenge-on-csk-captain-dhoni

4 வருடங்களுக்குப் பின் தோனியை பழி வாங்கிய அக்சர் பட்டேல்.

4 வருடங்களுக்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் அக்சர் படேலின் கடைசி ஓவரில் தோனி 23 ரன்கள் அடித்து தனது அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றார்.

Oct 18, 2020, 13:59 PM IST