பொங்கல் பரிசு திட்டம்.. எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்..

ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஆயிரம் ரூபாயுடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். Read More


ரஜினியின் தர்பாருடன் மோதும் விஜய், விஷால் படங்கள்..

அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரஜினியின் தர்பார் படத்துடன், நடிகர் விஜய், விஷால்் படங்களும் போட்டி போட்டு வெளியாகின்றன. Read More


அசத்தும் சுவையில் கற்கண்டு பொங்கல் ரெசிபி

சுவையான கற்கண்டு பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி

அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வெண் பொங்கல் எப்படி செய்யறதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


அடடே.. சாமைப் பொங்கல் ரெசிபி

சத்தான சாமைப் பொங்கல் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம்.. Read More


ஜல்லிக்கட்டு - வீரர்களுக்கு மு.க. ஸ்டாலின் பாராட்டு; காளைகளுக்கு வணக்கம்! #Jallikattu

பொங்கலை முன்னிட்டு நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்ற, வென்ற வீரர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். Read More


கட்அவுட், பேனர், பாலாபிஷேகம் வேண்டாம் ..... கவுண்டரில் டிக்கெட் எடுத்து படம் பார்த்தா போதும் ...... சிம்பு வெளியிட்ட வீடியோ

தன் படத்திற்கு அனாவசியமாக செலவு செய்ய வேண்டாம். வீணாக செலவழிப்பதற்கு பதில் தாய், தந்தையருக்கு துணிமணி எடுத்துக் கொடுங்கள் என ரசிகர்களுக்கு நடிகர் சிம்பு வீடியோ பதிவில் வேண்டுகோள் விடுத்துள்ளார். Read More


சென்னைப் புத்தகக் காட்சி: பொங்கல் விடுமுறையில் காணுங்கள்

சென்னை, நந்தனம் ஒய்.எம்.சி. உடற்கல்வியியல் கல்லூரி மைதானத்தில் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. Read More


பொங்கல் பரிசு... ஸ்மார்ட் கார்டு இருக்கா.. பிடிச்சுக்கோ ஆயிரம்... அமைச்சர் உதயக்குமாரின் ஸ்டைலே தனிதான் !

பொங்கலுக்கு அறிவித்த 1000 ௹பாய் பரிசை வாங்க ஆலாய் பறக்கிறார்கள் தமிழக மக்கள். அதிகாலை 5 மணி முதலே ரேசன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது. Read More


குடும்பத்திற்கு ரூ. 1000 பொங்கல் போனஸ் - தமிழக அரசு

தமிழகத்தில் ரேசன் கார்டு வைத்திருக்கும் அனைத்து குடும்பத்திற்கும் தலா ஆயிரம் ரூபாய் போனஸ் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More