சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் நேரில் அஞ்சலி

மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உடலுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.இன்று மாலை அவரது இறுதிச் சடங்கு நடைபெறுகிறது. Read More


குதிரைப்படை அணிவகுக்க... நாடாளுமன்றத்துக்கு பவனி வந்த குடியரசுத் தலைவர்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரை நிகழ்த்துவதற்காக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ஏராளமான குதிரைப்படை வீரர்களின் அணிவகுப்புடன் பவனியாக வந்தார். Read More


 மன்னர் தோமிஸ்லா விருது ..விருதினை குரேஷிய நாட்டிற்கு அர்ப்பணித்த ராம்நாத் கோவிந்த்

மூன்று  நாள் அரசு முறை பயணமாக குரேஷியா சென்றுள்ள குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்  இந்தியா, குரேஷியா பொருளாதார  உச்சி மாநாட்டில் இன்று பங்கேற்கிறார் .  Read More