நயன்தாராவின் பக்திபடம் தொடங்கியது, விரதம் ஆரம்பிப்பது எப்போது?

ஆக்‌ஷன், அதிரடி, கமர்ஷியல் மசாலா, திகில், பேய் படங்கள் என கோலிவுட் ஒரு வட்டத்துக்குள் நிற்காமல் பல டிரெண்டில் சுழன்றுக்கொண்டிருக்கிறது. Read More


உத்தவ் தாக்கரே நாளை முதல்வராக பதவியேற்பு.. என்.சி.பி.க்கு துணை முதல்வர்..

மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே நாளை மாலை முதலமைச்சராக பதவியேற்கிறார். என்.சி.பி. கட்சிக்கு துணை முதல்வர் பதவியும், காங்கிரசுக்கு சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என தெரிகிறது Read More


ஆன்மீக அரசியல் எடுபடுமா? ரஜினி துணிவுடன் வருவாரா?

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மட்டும் மக்கள் திராவிடக் கொள்கைகளுக்கு ஆதரவாக வாக்களித்திருக்கும் நிலையில், ஆன்மீக அரசியல் பேசும் ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவாரா என்ற கேள்வி மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது Read More


வாக்காளர் பட்டியலில் ஓட்டைக் காணோம்..! விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த டிராவிட்டுக்கே நேர்ந்த அவலம்

ஜனநாயகக் கடமையாற்ற அனைவரும் வாக்களியுங்கள் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் காப்டன் ராகுல் டிராவிட்டுக்கே வாக்கு இல்லாமல் போன அவலம் நடந்துள்ளது. Read More


ஜெயலலிதா பாணியில்....செல்போனிலும் ஒலிக்கத் தொடங்கி விட்டது எடப்பாடியார் குரல்

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் நான் ஜெயலலிதா பேசுகிறேன்... என்று செல்போனில் பேசி தமிழக மக்களின் காதுகளை குளிர்விக்கச் செய்தார் ஜெயலலிதா. இந்த நூதன முறை பிரச்சாரம் அப்போது வெகுவாகக் கவர்ந்தது. Read More


”சட்டமன்றம்தான் என்னுடைய இலக்கு”- திவாகரனின் மகன் ஜெயானந்த் அதிரடி

”சட்டமன்றம்தான் என்னுடைய இலக்கு” என திவாகரனின் மகன் ஜெயானந்த் அதிரடியாக கூறியுள்ளார். Read More


`ஊக்கம் கொடுக்க கர்ஜனையுடன் வா தலைவா’ – தேமுதிக ஓர் பார்வை  

தேமுதிக வெற்றிகரமாக 15-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கப் போகிறது. இந்த, நிலையில் தேமுதிக தொண்டர்கள் விஜயகாந்த்திடம் எதிர்பார்த்திருப்பது என்ன. Read More


கூட்டணி போதையில் பொள்ளாச்சி விவகாரத்தை மறப்பதா? கட்சிகளுக்கு அ.தி.க. ஜெய் ஆனந்த் திவாகரன் கண்டனம்

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் கவனம் செலுத்தாமல், கூட்டணி போதையில் தமிழக அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக, அண்ணா திராவிடர் கழகத்தின் மாநில மாணவர் மற்றும் இளைஞரணி செயலாளர் ஜெய் ஆனந்த் திவாகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். Read More


காஷ்மீரின் குப்வாராவில் 3 நாட்களாக தொடரும் துப்பாக்கிச் சண்டை - 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

காஷ்மீரின் குப்வாராவில் துப்பாக்கிச் சண்டை, என்கவுண்டரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Read More


திராவிடஸ்தான்... அந்த 1940... மார்ச் 1.. தமிழர்களை துயரக் கடலில் ஆழ்த்திய சர் ஏ.டி.பன்னீர்செல்வம் மரணம்!

இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிடஸ்தான் அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள். Read More