Dec 11, 2019, 12:57 PM IST
மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து போராட்டம் நடைபெறுகிறது. திரிபுராவில் மொபைல், இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ளது. Read More
Oct 26, 2019, 09:22 AM IST
கிருஷ்ணகிரியில் வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர் மன்றத்தினர் 30 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். Read More
Oct 25, 2019, 11:27 AM IST
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலரின் அராஜகத்தால், ஓசூரில் உள்ள தியேட்டர்களில் பிகில் படத்தின் முதல் நாள் காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. கிருஷ்ணகிரியில் படம் திரையிடுவதில் தாமதம் ஏற்பட்டதால், ரசிகர் மன்றத்தினர் வன்முறையில் இறங்கினர். Read More
Aug 11, 2019, 12:23 PM IST
காஷ்மீரில் கல்வீச்சு, எதிர்ப்பு போராட்டங்கள் நடப்பதாகவும், பாதுகாப்பு படையினர் சுடுவது போன்றும் பி.பி.சி. செய்தி நிறுவனம், வீடியோக்களை வெளியி்ட்டிருக்கிறது. ஆனால், அதை மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும், மசூதிகளில் தொழுகை நடக்கும் காட்சிகளையும் வெளியிட்டிருக்கிறது. Read More
Jun 10, 2019, 12:23 PM IST
மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்த பிறகும், கலவரங்கள் தொடர்ந்ததால், அம்மாநில அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்தது. இதையடுத்து, நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மம்தா அரசு விளக்கம் கொடுத்திருக்கிறது Read More
May 27, 2019, 15:56 PM IST
பா.ஜ.க. எப்போதும் 2 சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது என்று வாரணாசியி்ல் பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார் Read More
May 19, 2019, 13:31 PM IST
மேற்கு வங்கத்தில் இரண்டு வாக்குச்சாவடிகளில் வெடிகுண்டுகள் வீசப்பட்டுள்ளது. பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளது. Read More
May 16, 2019, 08:34 AM IST
கொல்கத்தாவில் பாஜக பேரணியில் ஏற்பட்ட மோதல் மற்றும் கலவரத்தின் காரணமாக மேற்கு வங்கத்தில், பிரச்சாரத்தை ஒரு நாள் முன்னதாக முடித்துக்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதிலும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் பாரபட்சமாகவும், சட்டத்திற்கு புறம்பாகவும் நடந்து கொண்டுள்ளதாக மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார் Read More
Apr 29, 2019, 10:53 AM IST
மே.வங்கத்தில் வாக்குப் பதிவின் போது வன்முறை வெடித்தது. போலீசாருடன் திரிணாமுல் கட்சித் தொண்டர்கள் கம்புகளுடன் அடிதடியில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டது Read More
Apr 29, 2019, 09:41 AM IST
பொன்பரப்பி வன்முறை சம்பவத்தால் அந்தப் பகுதியே கலவர பூமியாக மாறியது. மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்தச் சம்பவத்தில் லேட்டாகத் தான் தமிழக அரசு விழித்தெழுந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரப் பார்த்தது Read More