Jul 5, 2019, 12:33 PM IST
தேசதுரோக வழக்கின் தீர்ப்பில் வைகோ குறைந்தபட்சத் தண்டனை கேட்டதாக நீதிபதி எழுதியிருப்பதற்கு வைகோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். Read More
May 14, 2019, 10:49 AM IST
இலங்கை விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது Read More
Feb 18, 2019, 11:42 AM IST
காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியான இந்திய வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம் என்கிற பெயரில் தமிழீழ விடுதலைப் புலிகள் படங்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் போஸ்டர்களை அத்தனை கட்சிகளுமே வெளியிட்டு வருவது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Feb 12, 2019, 10:25 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன், ஒரு ஆயுதம் தாங்கிய போராளி என பெங்களூருவில் செய்தியாளர்களிடம் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே கூறியுள்ளார். Read More
Jan 18, 2019, 08:59 AM IST
இலங்கை முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின் ஜெர்மனியில் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் நவநீதன் கைது செய்யப்பட்டுள்ளார். Read More
Dec 8, 2018, 16:42 PM IST
கனடாவில் 8,000 முன்னாள் விடுதலைப் புலி போராளிகள் தஞ்சம் அடைந்துள்ளதாக சிங்கள ஊடகமான திவயின செய்தி வெளியிட்டுள்ளது. Read More
Dec 7, 2018, 09:57 AM IST
இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் பொட்டு அம்மான், கடற்புலிகளின் தலைவர் சூசை உள்ளிட்ட 5 பேர் தப்பிச் செல்ல முயன்றனர். ஆனால் நாங்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது; பொட்டு அம்மான் தற்கொலை குண்டை வெடிக்க செய்து உயிரிழந்தார் என முன்னாள் ராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். Read More
Dec 2, 2018, 09:09 AM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடுதான் இருக்கிறார் என்று தாம் நம்புவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். Read More
Dec 1, 2018, 15:05 PM IST
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தளபதியும் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளருமான பொட்டு அம்மான் உயிருடன் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கருணா பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். Read More
Nov 29, 2018, 10:00 AM IST
மும்பையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் படத்துடனான பதாகைகளை ஏந்திய நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். Read More