10 லட்சம் கார்டில் ஜெய் ஸ்ரீராம்; மம்தாவை துரத்தும் பா.ஜ.க.

நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பின்பும், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பா.ஜ.க.வினர் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்கள் Read More


மறைந்த பாடலூர் விஜய் குடும்பத்திற்கு மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் - ரூ10 லட்சம் நிதியுதவி!

மறைந்த திமுக தொண்டர் பாடலூர் விஜய் குடும்பத்தினருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல் தெரிவித்து ரூ.10 லட்சம் நிதியுதவி உதவி வழங்கினார். Read More


கேரள வெள்ளம்: பாட்டுப்பாடி ரூ.10 லட்சம் நிதி திரட்டிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள்

கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கா உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பாட்டுப்பாடி மகிழ்வித்து நிவாரண நிதி திரட்டி உள்ளனர். Read More


துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம், அரசு வேலை

துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. Read More


வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு: உச்சநீதிமன்றம்

வன்கொடுமைகளுக்கு ஆளாகும் பெண்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்குவதற்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. Read More