Aug 9, 2019, 21:28 PM IST
ஜம்முவி்ல் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நாளை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Apr 16, 2019, 09:25 AM IST
வாக்காளர்களுக்குப் பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் புதுச்சேரியில் இன்று மாலை 6 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Dec 13, 2018, 10:00 AM IST
சபரிமலையில் பெண்கள் அனுமதி விவகாரத்தால் விதிக்கப்பட்ட 144 தடை உத்தரவை மேலும் 4 நாட்கள் நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அங்கு 3ம் கட்ட பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. Read More
Nov 9, 2018, 21:54 PM IST
திப்பு சுல்தானின் பிறந்த நாளை அரசு விழாவாக கர்நாடக மாநிலம் கொண்டாடுகிறது இந்நிலையில் இந்த அரசு விழாவை கொண்டாட பெரும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுவருகிறது Read More
Oct 17, 2018, 21:55 PM IST
சபரிமலை செல்லும் பாதையில் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், 4 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Read More
Sep 14, 2018, 18:53 PM IST
செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது மாவட்ட ஆட்சி தலைவர் Read More
May 27, 2018, 09:32 AM IST
தூத்துக்குடியில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து பிறப்பிக்கப்பட்ட 144 தடை உத்தரவு இன்றுடன் முடிவுக்கு வந்தது. Read More
May 23, 2018, 11:15 AM IST
தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் மாவட்டதத்தில் வரும் 25ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் அறிவித்துள்ளார். Read More
Apr 1, 2018, 08:14 AM IST
144 order issued followed by protest in Marina by youths Read More