Jan 11, 2021, 21:16 PM IST
இந்திய வானிலை ஆய்வு மையமானது (Indian Metrological Department) 2020 ம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை குறித்த தனது அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Read More
Nov 12, 2020, 20:48 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அடுத்த சீசனில் மேலும் ஒரு அணியைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த அணியைப் பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் வாங்கத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. Read More
Nov 12, 2020, 18:07 PM IST
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வருடா வருடம் மவுசு அதிகரித்து வருகிறது.கொரோனா பரவல் காரணமாக இவ்வருடம் மைதானங்களில் ரசிகர்கள் அனுமதிக்கப்படா விட்டாலும் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்த்த ரசிகர்கள் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட 28 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. Read More
Nov 11, 2020, 19:06 PM IST
ஐபிஎல் தொடரின் 13 வது சீசனின் இறுதிப்போட்டி நேற்று துபாய் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து, இருபது ஓவர் முடிவில் 156/7 ரன்களை மும்பை அணிக்கு இலக்காக நிர்ணயித்தது. Read More
Nov 11, 2020, 12:03 PM IST
துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் கிரிக்கெட் இறுதிப் போட்டியை பார்ப்பதற்காக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் சென்றார். அவருக்கு ஸ்டேடியத்தில் சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது.ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. Read More
Nov 11, 2020, 11:34 AM IST
இந்த ஐபிஎல் சீசனில் மும்பை அணியின் ஆப் ஸ்பின்னர் ஜெயந்த் யாதவ் ஒரு போட்டியில் மட்டும் தான் ஆடினார். ஆனால் அந்த போட்டியில் அவரது பந்து வீச்சு எடுபடவில்லை. ஆனாலும் நன்றாகப் பந்துவீசும் ராகுல் சாஹரை நீக்கிவிட்டு இறுதிப் போட்டியில் ஜெயந்த் யாதவை தேர்வு செய்ததற்கு என்ன காரணம் என்பது குறித்து ரோகித் சர்மா விளக்கமளித்துள்ளார் Read More
Nov 11, 2020, 11:12 AM IST
இந்தாண்டில் பல பிரச்சனைகளுக்கு நடுவே ஒருவாறு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு எமிரகத்தில் நடத்தப்பட்டு, தொடரின் இறுதிப் போட்டியும் நடந்து முடிந்தது. பல பரபரப்புகளுக்கு நடுவே மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாடின. Read More
Nov 10, 2020, 16:19 PM IST
கொரோனா தொற்றின் காரணமாக 2020 ம் ஆண்டின் 13 வது ஐபிஎல் சீசன் இந்தியாவில் நடைபெற வாய்ப்பு மறுக்கப்பட்டதால், ஐக்கிய அரபு எமிரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஐபிஎல் திருவிழா இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. Read More
Nov 10, 2020, 15:01 PM IST
பீகார் தேர்தலில் இன்று காலை ஓட்டு எண்ணிக்கை துவங்கியதும் காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தள கூட்டணி முன்னணியில் இருந்தது. நேரம் செல்லச் செல்ல பாஜகவும் காங்கிரசும் சமநிலையை வந்து இழுபறி நிலையை எட்டியது. Read More
Nov 8, 2020, 16:21 PM IST
கொரோனா பெருந்தொற்றின் காரணமாக உலகமே பொது முடக்கத்துக்கு உள்ளானது. இந்நிலையில், கடந்த 9 மாதங்களுக்கு பிறகு இயல்பு நிலைக்கு மக்கள் மெதுவாக திரும்புகின்றனர். Read More