Mar 15, 2025, 19:32 PM IST
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள சுசீந்தரத்தில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் 8 ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. Read More
Mar 15, 2025, 11:57 AM IST
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 8வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ் நாடு எங்கும் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர், இசக்கிமுத்து அறிவுறுத்தலின்படி, அ.ம.மு.க. எட்டாம் ஆண்டு துவக்க விழா நாங்குநேரி ஒன்றியம் இட்டமொழி மற்றும் பாணங்குளம் ஆகிய ஊர்களில் நடந்தது. Read More
Mar 8, 2025, 16:50 PM IST
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாக கூறி, அமமுக கட்சி சார்பில் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் டி வி தினகரன் கலந்து கொண்டார். Read More
Mar 1, 2021, 17:06 PM IST
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஓபிஎஸ், இபிஎஸ் சந்தித்து பேசிய போது, அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. Read More
Feb 7, 2021, 15:47 PM IST
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே எம்மதமும் சம்மதம் என்கிற அடிப்படையில் அமமுக நிர்வாகிகள் சசிகலாவுக்காக கோயில், பள்ளிவாசல், தேவாலயம் என சென்று சிறப்பு வழிபாடுகள் நடத்தியுள்ளனர். Read More
Jan 30, 2021, 09:51 AM IST
நன்றி கெட்டவர், நம்பிக்கை துரோகி, பச்சோந்தி, பதவி வெறியர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அ.ம.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேட்டில் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். Read More
Dec 27, 2020, 13:44 PM IST
அமமுக அமைப்பு செயலாளர் பொறுப்பில் இருந்து நடிகர் செந்திலை நீக்கி கட்சி பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் உத்தரவிட்டுள்ளார். Read More
Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Mar 13, 2020, 10:24 AM IST
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் சசிகலா விடுதலையாகி வருவார். அவர் அ.ம.மு.க.வுக்குத்தான் வருவார். சட்டசபைத் தேர்தலில் அ.ம.மு.க. கூட்டணியே வெற்றி பெறும் என்று டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார். Read More
Jan 4, 2020, 09:34 AM IST
ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் தேர்தல்களில் அ.ம.மு.க. 97 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பல இடங்களில் அதிமுக தோல்விக்கு அ.ம.மு.க. போட்டியிட்டு அக்கட்சியின் வாக்குகளை பிரித்ததுதான் காரணம் என்றும் சொல்லப்படுகிறது. Read More