அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.எனினும் சிகிச்சை பலனளிக்காமல் சற்றுமுன் அவர் உயிரிழந்தார்.
சென்னையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த அமமுக பொருளாளர் காலமானார்...!
Advertisement