Oct 15, 2020, 18:58 PM IST
அமமுக பொருளாளராக இருந்த வெற்றிவேல் கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.கடந்த இரு தினங்களாக அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் செயற்கை சுவாச கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. Read More
Jan 30, 2019, 06:00 AM IST
பன்னீர்செல்வத்துக்கு எதிராக, 'கையை வெட்டுவேன்' என்றெல்லாம் பேசி சசிகலாவின் கவனத்தை ஈர்த்தவர் வி.பி.கலைராஜன். ஜெயலலிதா இருந்தவரையில், மாவட்ட செயலாளர் என்ற அந்தஸ்தைத் தாண்டி மந்திரி பதவியைப் பெறுவதற்கு எவ்வளவோ முயற்சி செய்தார். Read More
Dec 25, 2018, 10:33 AM IST
'மக்கள் மன்றத்தில் இருந்து அரசியல் கட்சியாக உருமாற்றம் அடைந்தால், ரஜினி கட்சியில் சேரக் கூடிய முக்கிய நபர்களாக அமமுக பொறுப்பாளர்கள் இருப்பார்கள்' எனப் பட்டிமன்றமே நடந்து வருகிறது. அண்ணன் ரஜினி என தங்க.தமிழ்ச்செல்வன் அழைத்ததில் இருந்தே இந்த விமர்சனம் எழுந்துள்ளது. Read More
Apr 25, 2018, 10:00 AM IST
'சின்னம்மா' என்ற ஒற்றை வார்த்தைக்காக நாங்கள் எதையும் பொறுத்துக் கொள்வோம் Read More
Apr 20, 2018, 10:30 AM IST
பாலியல் புகாரில் 4 அமைச்சர்கள்! - தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. அதிர்ச்சி தகவல் Read More
Dec 20, 2017, 18:31 PM IST
வீடியோவை வெளியிட்டது நம்பிக்கை துரோகம் - இளவரசி மகள் ஆவேசம் Read More
Dec 20, 2017, 13:09 PM IST
ஜெ நன்றாக இருந்தார் என தர்மயுத்தம் நடத்திய ஓபிஎஸ்ஸுக்கு தெரியும் Read More
Dec 20, 2017, 12:45 PM IST
ஜெ. வீடியோவை வெளியிட்ட வெற்றிவேல் மீது வழக்கு? - தேர்தல் ஆணையம் அதிரடி Read More