actor-rajashekar-is-taking-the-treatment-in-hospital

தமிழ் நடிகருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

நடிகர், நடிகைகள் கொரோனா பாதிப்பில் சிக்கி மீள்வது அடிக்கடி நடக்கிறது. அமிதாப் உள்பட தமன்னா வரை பல நட்சத்திரங்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மீண்டனர். சமீபத்தில் நடிகர் டாக்டர் ராஜசேகர், அவரது மனைவி ஜீவிதா இருவரும் கொரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்.

Oct 28, 2020, 10:17 AM IST

actor-yash-shared-video-of-his-daughter-enjoying-ice-cream

ஒரு ஸ்பூன் ஐஸ்கிரீமிற்காக குழந்தையுடன் போராடும் நடிகர்..

ரஜினி, விஜய் அஜீத், சூர்யா, கார்த்தி போன்றவர்களின் படங்கள் பிறமொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகிறது. அதுபோல் பிற மொழிப்படங்கள் தமிழில் மொழி மாற்றம் செய்து வெளியிடப்படுகிறது. அப்படி வெளிவந்த பாகு பலி படம் பெரிய வசூல் சாதனை படைத்தது.

Oct 28, 2020, 10:10 AM IST

kanada-actor-was-murdered-by-mystery-people

பிரபல நடிகர் மர்மமான முறையில் குத்தி கொலை.. சோகத்தில் சூழ்ந்த திரையுலகம்..

கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்ந்துவருபவர் சுரேந்திர பந்த்வால். இவர் முதன் முதலில் துளு மொழி திரைப்படம் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.

Oct 27, 2020, 18:15 PM IST

star-couple-met-magna-raj-baby-personlay-and-bless

கொரோனா பாதித்த பிரபல நடிகர் பலி..

கொரோனா வைரஸ் தாண்டவம் இன்னும் அடங்க வில்லை. எளியவர் பணக்காரர் என்ற பேதமில்லாமல் அனைத்து தரப்பினரையும் தாக்கி வருகிறது.இந்நிலையில் மற்றொரு பிரபல நடிகர் மரணம் அடைந்திருக்கிறார். குஜராத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் நரேஷ் கனோடியா. அங்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பைப் போல் புகழ் பெற்றவர்.

Oct 27, 2020, 15:44 PM IST

the-chris-gayle-factor-behind-punjab-s-5-match-win-streak-a-hungry-universe-boss

கெய்ல் வந்தார் பஞ்சாப்புக்கு வெற்றி மேல் வெற்றி..

கிறிஸ் கெயில் பஞ்சாப் அணியில் இணைவதற்கு முன்பு அந்த அணி 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது.

Oct 27, 2020, 11:10 AM IST


national-award-producer-actor-tested-covit-19-positive

தேசிய விருது தயாரிப்பாளர்- நடிகருக்கு கொரோனா உறுதி...

திரையுலகினரை ரவுண்டு காட்டி தாக்கி வருகிறது கொரோனா வைரஸ். ஏற்கனவே நடிகர் அமிதா பச்சன், அபிஷேக் பச்சன், விஷால், எஸ் எஸ்.ராஜமவுலி. ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா அர்ஜூன் ,நிக்கி கல்ராணி, தமன்னா உள்ளிட்ட பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவர்கள் சிகிச்சைக்குப் பிறகு குணம் அடைந்தனர்.

Oct 27, 2020, 10:10 AM IST

arnold-schwarzenegger-underwent-second-heart-operation

ஹாலிவுட் இரும்பு மனித நடிகருக்கு இதய அறுவை சிகிச்சை..

டெர்மினேட்டர் படத்தில் இரும்பு ரோபோ மனிதனாக நடித்து புகழ் பெற்றவர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், கட்டுமஸ்தான தோற்றம் கொண்ட இவருக்கும் உடலின் உள்ளுறுப்புகள் பிரச்னை தருகிறது.

Oct 25, 2020, 12:45 PM IST

actror-simbu-release-new-video

புதிய தோற்றத்தில் நடிகர் சிம்பு வெளியிட்ட வீடியோ..

ஒன்றரை வருடமாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார் சிம்பு. தற்போது புதிய உற்சாகத்துடன் படங்களில் நடித்து வருகிறார். மாதவ் மீடியா நிறுவனம் ஜீரோ மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் ஆகிய படங்களைத் தொடர்ந்து இரண்டு படங்கள் தயாரித்து வருகிறது.

Oct 22, 2020, 14:16 PM IST

actor-vishal-participate-in-new-movie-shooting

கொரோனாவில் குணம் ஆன நடிகர் ஷூட்டிங்கில் பங்கேற்பு.. வீடியோ வெளியீடு

கொரோனா வைரஸ் தாக்கி ஆயுர்வேத வைத்தியம் எடுத்துக்கொண்டு குணம் ஆனவர் நடிகர் விஷால். 3 மாதம் கழித்து அவர் தற்போது படப்பிடிப்பில் பங்கேற்றிருக்கிறார். நடிகர் விஷால், ஆர்யா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கிறது.

Oct 22, 2020, 11:45 AM IST

actor-karthick-blessed-with-a-baby-boy

குவா குவா சத்தம்.. மீண்டும் அப்பாவானார் நம் கடைகுட்டிச் சிங்கம் ஹீரோ கார்த்திக் – மகிழ்ச்சியில் சிவகுமார் குடும்பம்..

நடிகர் கார்த்திக் மற்றும் அவரது மனைவிக்கு நேற்று இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Oct 21, 2020, 09:49 AM IST