notice-to-actor-duniya-vijay-for-using-sword-to-cut-birthday-cake

அரிவாளால் கேக் வெட்டி நடிகர் கொண்டாடிய பர்த்டே.. வீடியோவை கண்டு போலீசார் அதிர்ச்சி..

ரவுடிகள் அவ்வப்போது தங்களது பிறந்த நாள் கொண்டாட்டம் நடத்துவதாக சொல்லி பார்ட்டி வைத்து சரக்கு அடித்து கும்மாளம்போடுவதுடன் பெரிய சைஸ் கேக் வாங்கி வந்து அதை அரிவாள் அல்லது பெரிய கத்தியை கொண்டு வெட்டி அட்டகாசம் செய்வதுண்டு. அப்படி செய்த ஒரு சிலரை போலீசார் கைதும் செய்துள்ளனர். இந்நிலையில் நடிகர் ஒருவரே தனது பிறந்த நாளன்று அரிவாளால் கேக் வெட்டி விழா கொண்டாடியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Jan 24, 2020, 20:52 PM IST

actor-shanthanu-send-song-video-to-actor-siva

நடிகர் சாந்தனு அனுப்பிய பாடல்... டான்சுக்கு டிப்ஸ் தர தயாரான சிவா..

டைரக்டர் கே.பாக்யராஜ் மகன் சாந்தனு. குழந்தை நட்சத்திரமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வருகிறார். தற்போது விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும், இராவண கோட்டம், கசட தபர, வானம் கொட்டட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

Jan 23, 2020, 20:35 PM IST

dileep-changed-his-name-according-to-numerology

அடையாளம் தெரியாமல் மாறும் திலீப்.. நியூமராலஜிப்படிபெயர் மாற்றம்?

நடிகை கடத்தல் வழக்கில் கைதான மலை யாள நடிகர் திலீப் பின்னர் ஜாமினில் வெளி யில் வந்தார். வழக்கு ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில் புதிய படங்களிலும் நடித்து வருகி றார். 70 வயது முதியவராக முற்றிலும் அடை யாளமே தெரியாத வகையில் மேக் அப் அணிந்து கேசு இ வீட்டின்டே நாதன் என்ற படத்தில் நடிக்கிறார்.

Jan 7, 2020, 22:15 PM IST

dhanush-s-next-is-karnan-with-pariyerum-perumal-director

மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் கர்ணன் ஆகிறார் தனுஷ்..

கதிர், ஆனந்தி நடித்த பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்துக்கான டைட்டில் அறிவிக்கப் படாமலே படப்பிடிப்பு தொடங்கியது.

Jan 7, 2020, 22:09 PM IST

nawazuddin-siddiqui-to-play-lead-role-in-oththa-seruppu

பார்த்திபன் நடித்த வேடத்தில் பேட்ட நடிகர்.. இந்தியில் உருவாகிறது ஒத்த செருப்பு..

ஒத்த செருப்பு சைஸ் 7 படத்தை இயக்கி ஒருவர் மட்டுமே நடிக்கும் படமாக உருவாக்கி நடித்திருந்தார் பார்த்திபன். இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. இப்படத்தை இந்தியில் இயக்க முடிவு செய்திருக்கிறார் பார்த்திபன். தமிழில் பார்த்திபன் நடித்த வேடத்தில் நவாஸுதின் சித்திக் நடிக்கிறார். இவர் ரஜினி நடித்த பேட்ட படத்தில் வில்லனாக நடித்தவர்.

Jan 7, 2020, 22:03 PM IST

secret-behind-rajinikanth-s-youthful-looks

இளமையாக இருக்க ரஜினி சொன்ன வழி.. தர்பார் படத்துக்கு யூ/ஏ சான்று..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்திருக்கிறார். நயன்தாரா கதாநாயகி. இப்படத்தின் டீஸர், டிரெய்லர், ஆடியோவுக்கு வரவேற்பு கிடைத்திருக்கிறது.

Jan 5, 2020, 19:39 PM IST

simbu-and-arvind-swamy-to-play-mr-radha-and-mgr-in-new-biopic

நடிகவேல் எம்.ஆர்.ராதா வாழ்க்கை படமாகிறது.. சிம்பு. அரவிந்த்சாமி நடிக்கின்றனர்...

எம்.ஜிஆர், சிவாஜி படங்களில் வில்லனாக நடித்ததுடன் குணசித்த கதாபத்திரத்தில் நடித்தவர் எம்.ஆர்.ராதா. அவர் நடித்த ரத்தக்கண்ணீர் படம் தமிழ் திரையுலகில் மறக்க முடியாத படமாக அமைந்தது. தனக்கென ஒரு ஸ்டைல் வகுத்து நடித்த ராதா வித்தியாசமான குரலில் பேசி நடிப்பது தனித்துவமாகும்.

Jan 5, 2020, 19:37 PM IST

actor-mohanlal-undergoes-successful-surgery-at-dubai

மோகன்லால் கையில் எலும்பு முறிவு.. துபாயில் அறுவை சிகிச்சை..

வலது கையில் மாவு கட்டுடன் ஒரு புகைப் படத்தை மோகன்லால் தனது இணையதள பக்கத்தில்  வெளியிட்டிருக்கிறார். ஆனால் கையில் எப்படி அடிபட்டது என்ற விவரத்தை தெரிவிக்கவில்லை.

Dec 23, 2019, 11:45 AM IST

actor-jai-changing-his-name-as-ajiish-jai

அஞ்சலியுடன் திருமணம் செய்ய மாட்டேன்.. பெயரை மாற்றிக்கொள்ளும் நடிகரின் முடிவு..

நடிகர் ஜெய், நடிகை அஞ்சலி காதலிப்பதாக ஆண்டுகணக்கில் கிசுகிசு வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

Dec 20, 2019, 16:20 PM IST

actor-raajashekars-driving-licence-suspended

நடிகர் ராஜசேகர் டிரைவிங் லைசென்ஸ் பறிமுதல்.. மீண்டும் பரீட்சை எழுதி பாஸானால்தான் கிடைக்கும்..

டாக்டர் ராஜசேகர் தடாலடி ஹீரோவாக நடித்து வந்தார். கண்டிப்பான போலீஸ் அதிகாரியாக நடித்த இதுதான்டா போலீஸ் பரபரப்பாக பேசப்பட்டது.

Dec 18, 2019, 19:03 PM IST