படப்பிடிப்புக்கு இடையே நடிகர் பிருத்விராஜ் மற்றும் டைரக்டருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் நடித்து வந்த ஜனகணமன என்ற படத்தின் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தி வைக்கப்பட்டது.
அபியும் நானும், மொழி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பிருதிவிராஜ்.
அபியும் நானும், மொழி போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பிருத்விராஜ்.