Oct 26, 2020, 12:10 PM IST
காபூலில் பள்ளிக்கூடம் ஒன்றில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் மாணவர்கள் உள்பட 18 பேர் கொல்லப்பட்டனர். .57 பேர் காயமடைந்தனர்.ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகருக்கு அருகே ஷியா பிரிவினர் அதிகம் வசிக்கும் தஷ்த் இ பர்ச்சி பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உள்ளே செல்ல முயன்றுள்ளார். அவரை பாதுகாவலர்கள் தடுத்தனர். Read More
Jul 31, 2020, 18:30 PM IST
ஆப்கானிஸ்தானின் டய்வாரா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சமீபத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்துள்ளனர். அக்கிரமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி கமார் குல் என்பவர் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்த தீவிரவாதிகள் சிறுமியின் கண் முன்பே அவரது தாய், தந்தையைச் சுட்டுக் கொன்றுள்ளனர். Read More
Jul 12, 2019, 22:46 PM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டனாக 20 வயதான ரஷீத்கான் நியமிக்கப்பட்டுள்ளார். ஒரு நாள் , டி-20, டெஸ்ட் என அனைத்துக்கும் ரஷீத்கான் கேப்டனாக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. Read More
Jun 30, 2019, 09:29 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கடைசி வரை கதறவிட்ட ஆப்கானிஸ்தான் மயிரிழையில் வெற்றியை பரிதாபமாக கோட்டை விட்டது. இதனால் அதிர்ஷ்டவசமாக அரையிறுதி வாய்ப்பில் பாகிஸ்தான் இன்னும் நீடிக்கிறது. Read More
Jun 23, 2019, 10:18 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராடிய ஆப்கன் அணி, இந்திய வீரர் முகமது சமி கடைசி ஓவரில் தொடர்ச்சியாக 3 பந்தில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை புரிய ஒரு வழியாக 11 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்று இந்திய ரசிகர்களை நிம்மதி அடையச் செய்தது. Read More
Jun 22, 2019, 15:05 PM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சவுத்தாம்டனில் நடைபெறும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடைபோடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி சமாளிக்குமா? என்ற எதிர்பார்ப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது Read More
Jun 22, 2019, 09:32 AM IST
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் இதுவரை தோல்வியே காணாமல் வெற்றி நடை போடும் இந்தியாவை, தான் ஆடிய 5 ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்து அதல பாதாளத்தில் உள்ள ஆப்கன் அணி எப்படி சமாளிக்கப் போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நிலவுகிறது Read More
Jun 5, 2019, 09:03 AM IST
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் எளிய இலக்கை துரத்த முடியாமல் 34 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணி தோற்றது. இதனால் உலகக் கோப்பையில் முதல் வெற்றியை பதிவு செய்தது இலங்கை அணி Read More
Sep 11, 2018, 18:02 PM IST
ஆப்கானிஸ்தானில் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை குண்டு தாக்குதலில் 19 பேர் உயிரிழந்தனர். Read More
Sep 3, 2018, 08:49 AM IST
ஆப்கானிஸ்தானின் பால்க் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியதில் 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். Read More