aiswariya-rajesh-got-another-award

கலைமாமணி பெற்ற ஐஸ்வர்யா ராஜேஷுக்கு மற்றொரு விருது ..

சிறந்த நடிகை என்ற அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சென்னையில் நடைபெற்ற 18-ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் க/பெ ரணசிங்கம் படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியதற்காகச் சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது.

Feb 26, 2021, 15:33 PM IST

maniratnam-s-upcoming-project-to-be-shot-near-papikondalu

ஐஸ்வர்யாராய்க்கு தயாராகும் அன்னப்படகு.. மணிரத்னம் தீவிர ஏற்பாடு..

கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் படப் பிடிப்பைத் தொடங்க மணி ரத்னம் திட்டமிட்ட நிலையில் ஐஸ்வர்யாராய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அவருக்காக படப்பிடிப்பு தொடங்காமல் காத்திருந்தார்.

Feb 23, 2021, 12:49 PM IST

aishwarya-dutta-new-sizzling-looks-shedding-13kgs

13 கிலோ எடை குறைத்த பிரபல நடிகை..

கொரோனா லாக்டவுனில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை 30 கிலோவரை குறைத்தார். உடல் எடை குறைத்த புதிய தோற்றத்துடன் ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்த பாணியில் பிரபல நடிகை ஒருவர் ஆந்தாலஜி படத்துக்காக 15 கிலோ எடை குறைத்திருக்கிறார்.

Feb 13, 2021, 14:02 PM IST

rajinikanth-participate-at-actor-dhnush-bhoomi-pooja-function

தனுஷ் வீட்டு பூமி பூஜையில் சூப்பர் ஸ்டார்.. ரஜினியை கண்டு ரசிகர்கள் உற்சாகம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யாவை நடிகர் தனுஷ் கடந்த 2004ம் ஆண்டு மணந்தார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என 2 பிள்ளைகள் உள்ளனர். தனுஷ் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஐஸ்வர்யா ஏற்கனவே 3, வை ராஜா வை என்ற படங்களை டைரக்டு செய்ததுடன் சின்ன வீரன் என்ற படத்தை இயக்குவதற்கான பணிகளிலும் ஈடுபட்டுள்ளார்.

Feb 10, 2021, 18:09 PM IST

over-200-artists-for-a-grand-song-in-ponniyin-selvan

கோப்ராவை நிறுத்திவிட்டு அடுத்த ஷூட்டிங் போகும் ஹீரோ.. 200க்கும் மேற்பட்டவர்கள் நடிக்கும் காட்சி..

நடிகர் விக்ரம் நடிக்கும் படம் கோப்ரா. இப்படத்தின் பெரும் பகுதி ஏற்கனவே படமாக்கப்பட்டுள்ளது.

Feb 3, 2021, 15:28 PM IST

acting-chance-for-male-and-female-in-aiswriya-raajesh-movie

ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் நடிக்க 18 பேருக்கு வாய்ப்பு.. வீடியோவில் திறமை வெளிப்படுத்த அழைப்பு..

கால் டாக்ஸி டிரைவராக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் வித்தியாசமான கதை களத்தில் டிரைவர் ஜமுனா - மூன்று மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகிறது! இயக்குநர்கள் நல்ல கதாபாத்திரங்களை உருவாக்கினாலும் , அதற்கு ஏற்ற நடிகர் நடிகைகள் கிடைத்தால் தான் அந்த கதாபாத்திரம் அனைவராலும் பாராட்டு பெற்று படமும் மிகப் பெரிய வெற்றி அடையும்.

Jan 23, 2021, 16:07 PM IST

actress-aiswariya-rajes-plan-to-practice-gymnastic-and-silamabattam

நடிகரிடம் சிலம்பம், ஜிம்னாஸ்டிக் கற்க விரும்பும் பிரபல நடிகை..

அம்புலி, ஆஹா, ஜம்பு லிங்கம் 3டி உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் கோகுல்நாத், இவர் குட்டா என்ற நடனப் பள்ளி நடத்துகிறார். நடனம் மட்டுமல்லாமல். ஜிம்னாஸ்டிக், சிலம்பாட்டம், இடுப்பில் வளையம், கால்களில் சுழற்றுதல் போன்ற பல கலைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்.

Dec 25, 2020, 13:16 PM IST

metro-train-handed-over-to-famous-actress-during-rainy-season

மழை காலத்தில் பிரபல நடிகைக்கு கைகொடுத்த மெட்ரோ ரெயில்..!

தமிழ், தெலுங்கு என இரு மொழியிலும் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் இளம் நடிகை தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் காக்கா முட்டை, ரம்மி, நம்ம வீட்டு பிள்ளை என பல படங்களில் நடித்துள்ளார்.

Nov 27, 2020, 19:28 PM IST

boomika-movie-first-poster-releases-yesterday

செடி புதருக்குள் போஸ் கொடுக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்... வைரலாகும் பூமிகா திரைப்படத்தின் முதல் போஸ்டர்

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் காக்கா முட்டை, கனா, போன்ற திரைப்படத்தில் நடித்து வெற்றி மாலையை சூடியவர்.

Oct 20, 2020, 11:09 AM IST

do-you-know-who-is-aiswariyarai-s-pair-in-ponniyin-selvan

பொன்னியின் செல்வன்-ல் ஐஸ்வர்யா ராய் யாருக்கு ஜோடின்னு கேட்டா ஆச்சர்யப்படுவீங்க.. மணிரத்னம் நடத்திய குலுக்கலில் பிரபல இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்..

சரித்திர படமாக உருவாகிறது கல்கியின் பொன்னியின் செல்வன் இப்படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இதில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, சரத்குமார், பிரபு, ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Aug 30, 2020, 17:23 PM IST