Dec 16, 2020, 13:40 PM IST
திருநெல்வேலி பதிப்பு தினமலர் செயல் இயக்குனர் தினேஷ், மக்கள் நீதிமய்யம் கட்சியில் சேர்ந்தார்.தமிழகத்தின் முன்னணி தமிழ் நாளிதழ் தினமலர். இந்த பத்திரிகையை மறைந்த டி.வி.ராமசுப்பையர் குடும்பத்தினர் நடத்தி வருகின்றனர். திருநெல்வேலி பதிப்பை டி.வி.ராமசுப்பையரின் கொள்ளுப் பேரனும் ஆர்.வெங்கடபதியின் பேரனுமாகிய தினேஷ் நடத்தி வருகிறார். Read More
Dec 3, 2020, 14:22 PM IST
நெல்லிக்காய் சாப்பிடுவதால் உடலுக்கு பல வித நன்மைகள் கிடைக்கிறது. முடி கருமை பெறுதல், வயிற்று போக்கு சீர் செய்தல் என பல நன்மைகளை சொல்லி கொண்டே போகலாம். Read More
Nov 25, 2020, 14:10 PM IST
சென்னைக்குக் குடிநீர் வழங்கும் 5 முக்கிய நீர் நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரிதான் மிகப் பெரியதாகும். 9 கிலோமீட்டர் நீளமும் 24 அடி உயரமும் உள்ள இந்த ஏரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டால் அடையாறு ஆறு, கூவம் ஆறுகளில் தண்ணீர் சென்று கடலில் கலக்கும். இந்த ஏரி 500 ஆண்டுகள் பழமையானது. Read More
Nov 25, 2020, 12:29 PM IST
சென்னையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி இன்று(நவ.25) பகல் 12 மணிக்குத் திறக்கப்பட்டது. இதையடுத்து, அடையாறு ஆற்றங்கரையோரம் வசிக்கும் உள்ள மக்கள் முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். Read More
Nov 3, 2020, 19:42 PM IST
நெல்லிக்காயில் அதிக அளவிலான இயற்கை சத்துக்கள் நிறைந்துள்ளது. இயற்கையின் ஒட்டு மொத்த வரப்பிரசாதமாய் மருத்துவ துறை நெல்லிக்கனியை போற்றிவருகின்றனர். Read More
Oct 18, 2020, 20:35 PM IST
ஆண்கள்,பெண்கள் என இருவருக்குமே இளநரை பிரச்சனை உண்டாகும்.இதனால் வயதில் முதிர்ந்தவர்கள் போல் தோற்றமளிப்பதால் செயற்கையான கலர் முதலியவற்றை பயன்படுத்தி உடல் ஆரோக்கியம்,முடியின் வலிமை தன்மை ஆகியவை கெடுத்து கொள்கின்றனர். Read More
Aug 17, 2020, 14:59 PM IST
பழக்கடைக்குச் சென்றால் ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை, திராட்சை என்று வகைவகையான பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். பழக்கடையை விட்டு வெளியே வந்து சாலையில் நடந்து சென்றால் நடைபாதை கடையில் நெல்லிக்காய் குவித்து வைக்கப்பட்டிருக்கும். ஆம், பெரும்பாலும் குளிரூட்டப்பட்ட பெரிய பழக்கடைகளில் நெல்லிக்காயைப் பார்க்கக்கூட இயலாது. Read More
Nov 21, 2019, 19:02 PM IST
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா, ராஜஸ்தான் ஜெய்ப்பூர் போன்ற பல இடங்களில் நடந்து வருகிறது. Read More
Apr 5, 2019, 22:09 PM IST
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் மிட்டாய் வீட்டிலேயே எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More
Apr 2, 2019, 21:02 PM IST
பருமனான உடலால் அவதிப்படுபவர்கள், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்துவர உடல் எடை குறையும். சரி இப்போ, நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு இப்போ பார்க்கலாம். Read More