உடல் எடையை குறைக்க உதவும் நெல்லிக்காய் ஜூஸ்

பருமனான உடலால் அவதிப்படுபவர்கள், தினமும் காலை வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடித்துவர உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, கருமையான முடி வளரவும் உதவுகிறது. சரி இப்போ, நெல்லிக்காய் ஜூஸ் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

நெல்லிக்காய் - 3

எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்

உப்பு - சிறிதளவு

செய்முறை:

முதலில், நெல்லிக்காயை சின்ன சின்னத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
இதனை மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் சேர்க்காமல் முதலில் அரைத்துக் கொள்ளவும்.

பிறகு, தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து, ஜூஸை தனியாக வடிகட்டிக் கொள்வோம்.

அத்துடன், எலுமிச்சை சாறு, உப்பு சேர்த்து நன்றாக கலக்கி பரிமாறவும்.
இதன் சுவை துவர்ப்பாக இருக்கும் என்பதால், தேவைப்பட்டால் தேன் சேர்த்தும் அருந்தலாம்.

அவ்ளோதாங்க.. சத்தான நெல்லிக்காய் ஜூஸ் ரெடி..!

Advertisement
மேலும் செய்திகள்
how-to-make-coriander-satni-in-tamil
தனியாவில் இவ்ளோ டேஸ்ட்டான சட்னி பண்ணலாமா ?? மிகவும் சிம்பிளான ரெசிபி..
how-to-make-paneer-tikka-in-tamil
பன்னீர் டிக்காவை இப்படி செய்து பாருங்கள்..சூப்பராக இருக்கும்..
how-to-make-varagu-semiya-cheese-balls-in-tamil
மழைக்கு இதமாக.. குழந்தைகளுக்கு பிடித்ததாக.. வரகு சேமியா சீஸ் பால்ஸ் செய்வது எப்படி
how-to-make-healthy-green-leaves-kootu-in-tamil
பாசிபருப்பில் சத்தான கீரை கூட்டு செய்வது எப்படி??
small-to-look-at-but-big-on-health-how-to-make-chutney-with-small-onions
பார்க்கத்தான் சின்னது ஆனால் ஆரோக்கியத்தில் பெரியது!! சின்ன வெங்காயத்தில் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mothagam-in-tamil-recipe
கேசரியில் மோதகமா??அது எப்படி செய்வது?வாங்க சமைக்கலாம்..
how-to-make-ginger-satni-in-tamil
கொரோனாவை விரட்டும் இஞ்சி சட்னி செய்வது எப்படி??
benefits-of-sugarcane-juice
கரும்பு சாறை தினமும் பருகுவதால் உடலுக்கு என்ன நன்மை??வாங்க பார்க்கலாம்..
how-to-make-coconut-satni-in-tamil
வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைல் தேங்காய் சட்னி செய்வது எப்படி??
how-to-make-mango-rice
புளிப்பான மாங்காய் சாதம் செய்வது எப்படி??