Dec 26, 2020, 11:34 AM IST
பள்ளிப் பருவத்திலிருந்தே நாங்கள் இருவரும் தீவிரமாகக் காதலித்து வந்தோம். எனது தந்தையே என்னை விதவையாக்குவார் என்று நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை என்று கதறி அழுகிறார் பாலக்காட்டில் கவுரவக் கொலைக்கு இரையான வாலிபரின் மனைவி ஹரிதா. Read More
Dec 26, 2020, 09:16 AM IST
பாலக்காட்டில் வேறு ஜாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்த வாலிபர், பெண்ணின் தந்தை மற்றும் மாமாவால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது கவுரவக் கொலை என்று கொல்லப்பட்ட வாலிபரின் தந்தை தெரிவித்துள்ளார். Read More
Dec 10, 2020, 21:03 PM IST
விஷால் அனிஷா திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார். Read More
Dec 10, 2020, 18:48 PM IST
டெல்லி அரசிடமிருந்து நிலுவைத் தொகை கோரிய மேயர்களையும், நகராட்சி ஊழியர்களையும் கொலை செய்ய ஆம் ஆத்மி சதி செய்வதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பாக பாஜகவினர், துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவின் வீட்டின் அருகே இன்று போராட்டம் நடத்தினர். Read More
Dec 8, 2020, 16:27 PM IST
டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை போலீசார் வீட்டுச் சிறையில் வைத்துள்ளதாகத் துணை முதல்வர் மணீஷ்சிசோடியா கூறியுள்ளார்.மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் 13வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். Read More
Nov 9, 2020, 13:54 PM IST
கிரெடிட் கார்டு தொகையை அதிகரிப்பதற்காக ஒரு ஆப் டவுன்லோடு செய்யுமாறு கூறி வங்கிக் கணக்கில் இருந்து 9 லட்சம் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More
Oct 21, 2020, 09:22 AM IST
தனிஷ்க் ஜுவல்லரியின் சர்ச்சைக்குரிய விளம்பரம் வாபஸ் பெறப்பட்ட பின்பு, நகைகள் விற்பனை அதிகமாகி உள்ளதாக விளம்பர நிறுவனம் தெரிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, தங்க நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 17, 2020, 14:50 PM IST
தனிஷ்க் விளம்பரத்தை ஆதரித்துப் பதிவிட்ட, கலப்பு திருமணம் செய்த பெண்ணுக்கு டிவிட்டரில் 40 ஆயிரம் எதிர்ப்பு பதிவுகள் வந்துள்ளது. இது குறித்து அவர் போலீசில் புகார் கொடுத்திருக்கிறார். பிரபல டாடா தொழில் குழுமத்தைச் சேர்ந்த தனிஷ்க் ஜுவல்லரி, நகைக்கடைக்கு டி.வி.யில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டது. Read More
Oct 14, 2020, 13:51 PM IST
தனிஷ்க் ஜுவல்லரி கடை தனது சர்ச்சைக்குரிய விளம்பரத்தை வாபஸ் பெற்றுக் கொண்ட பின்பும், குஜராத்தில் அந்த கடை மீது மர்மக் கும்பல் தாக்குதல் நடத்தியுள்ளது. Read More
Sep 25, 2020, 09:41 AM IST
டெல்லி மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கொரோனா பாதித்துள்ளது. அவர் நேற்றிரவு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.டெல்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. துணை முதல்வராக மணீஷ் சிசோடியா இருக்கிறார். Read More