Dec 26, 2020, 13:18 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பில் இருந்த நிலையில் படப்பிடிப்பில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நேற்று ரஜினிக்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதை அடுத்து ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். Read More
Dec 23, 2020, 15:08 PM IST
கடந்த மாதம் கட்சி தொடங்குவது பற்றி அறிவித்தார் ரஜினி காந்த், டிசம்பர் 31ம் தேதி புதிய கட்சி தொடங்குவது பற்றி அறிவிப்பதாகவும் ஜனவரி மாதம் கட்சி தொடங்கப்படும் என்றும் கூறினார். அதன்பிறகு அவர் அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றார். Read More
Dec 23, 2020, 12:21 PM IST
2021ம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்ற நிலையில் அரசியல் கட்சித் தலைவர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து வருகின்றனர். திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எனப் பலரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். Read More
Dec 15, 2020, 11:21 AM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தில் குஷ்பு, நயன் தாரா, மீனா, கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். குடும்ப கதையாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் ஊரடங்கிற்கு முன்பு தொடங்கியது. Read More
Dec 14, 2020, 14:39 PM IST
போலீஸ் அதிகாரியாக நடித்த தர்பார் படத்தை முடித்த பிறகு குடும்ப பின்னணியில் உருவாகும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சிறுத்தை சிவா இயக்குகிறார். இதில் மீனா, குஷ்பு, நயன்தாரா. கீர்த்தி சுரேஷ் என 4 ஹீரோயின்கள் நடிக்கின்றனர். சன்பிக்சர்ஸ் தயாரிக்கிறது. Read More
Oct 7, 2020, 12:31 PM IST
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தை விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்குகிறார். Read More
Sep 4, 2020, 19:18 PM IST
நடிகை கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆகவில்லை கீர்த்தி, அண்ணாத்த, பெண்குயின், Read More
Jul 30, 2020, 13:30 PM IST
தர்பார் படத்துக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படத்தைச் சிறுத்தை சிவா இயக்குகிறார். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு முடிந்த பிறகு படப்பிடிப்பு தொடங்க உள்ளது. Read More