Jan 8, 2021, 11:28 AM IST
கேரள சட்டசபையில் இன்று எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. கவர்னரின் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கவர்னர் ஆரிப் முகம்மது கானின் உரையுடன் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. Read More
Jan 3, 2021, 13:20 PM IST
மத்திய அரசின் புதிய வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக கேரள சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்ப மாட்டேன் என்று கேரள கவர்னர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.மத்திய அரசு சமீபத்தில் அமல்படுத்திய மூன்று புதிய வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. Read More
Dec 26, 2020, 18:03 PM IST
கடந்த சில தினங்களாகக் கேரள அரசுக்கும், அம்மாநில கவர்னர் ஆரிப் முகம்மது கானுக்கும் இடையே நடைபெற்று வந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளது. வரும் 31ம் தேதி சிறப்புச் சட்டசபை கூட்டத்தைக் கூட்ட அவர் கடைசியில் அனுமதி அளித்து விட்டார். Read More
Dec 24, 2020, 16:50 PM IST
கவர்னருடன் மோதிப் பார்க்கக் கேரள அரசு தீர்மானித்துள்ளது. வேளாண் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றச் சிறப்புச் சட்டசபை கூட்டத்திற்குக் கேரள கவர்னர் அனுமதி மறுத்த நிலையில் டிசம்பர் 31ம் தேதி மீண்டும் சட்டசபையைக் கூட்ட தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. Read More
Dec 23, 2020, 11:34 AM IST
மத்திய அரசின் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவதற்காகக் கேரள அரசு இன்று நடத்த இருந்த சட்டசபை கூட்டத்திற்கு கவர்னர் அனுமதி மறுத்ததற்குக் கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கவர்னர் ஆரிப் மும்மது கானின் இந்த செயலை கண்டித்து கேரள முதல்வர் பினராயி விஜயன், கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். Read More
Nov 7, 2020, 20:42 PM IST
கேரள மாநில கவர்னர் ஆரிப் முகமது கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தான் நலமாக இருப்பதாகவும், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைக்குச் செல்லுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தமிழகத்தைச் சேர்ந்த பி. சதாசிவம் 5 ஆண்டு கேரள மாநில கவர்னர் பதவியில் இருந்தார். Read More