Feb 17, 2021, 17:18 PM IST
காதல் ஒரு அதிஅற்புத உணர்வு, உலகம் இயங்குவதன் அடிநாதமே காதல் தான். காதலின் உச்சநிலை போதை தரவல்லது. Read More
Feb 3, 2021, 14:34 PM IST
தமிழ் படங்கள் காஞ்சனா, 96, ராட்சசன் போன்ற படங்கள் இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் ரிமேக் ஆகியும் ரிமேக் செய்யப்படவும் உள்ளன. Read More
Dec 15, 2020, 13:39 PM IST
மேயாத மான் படத்தில் அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். இவர் மான்ஸ்டர் படத்தில் எஸ்.ஜே. சூர்யா ஜோடியாக நடித்தார். Read More
Dec 11, 2020, 12:38 PM IST
ராஜஸ்தானில் பாஜக வேட்பாளரை காங்கிரஸ் கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு வெற்றி பெற வைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Read More
Dec 9, 2020, 15:11 PM IST
ராஜஸ்தானில் நடைபெற்ற பஞ்சாயத்துத் தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான இடங்களில் பாஜக வென்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் முக்கியமான நகரங்களில் தோல்வி அடைந்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. Read More
Dec 3, 2020, 15:37 PM IST
ICICI வங்கியில் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வகையான பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Read More
Nov 4, 2020, 09:48 AM IST
ராஜஸ்தானில் பட்டாசுகளை விற்றால் ரூ.10 ஆயிரமும், பட்டாசு கொளுத்தினால் ரூ.2 ஆயிரமும் அபராதமாக கட்ட வேண்டும். Read More
Nov 2, 2020, 11:25 AM IST
ராஜஸ்தானில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காகப் பட்டாசு விற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் சிவகாசியில்தான் அதிகமான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கிருந்து நாடு முழுவதும் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் பட்டாசு விற்பனையாகி வந்தது. Read More
Oct 22, 2020, 18:59 PM IST
மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிராகரிக்க ராஜஸ்தான் முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்தார்.மத்திய அரசின் விவசாய சீர்திருத்தச் சட்டங்களை நிறைவேற்றப் போவதில்லை எனச் சமீபத்தில் பஞ்சாப் மாநிலம் அறிவித்தது. Read More
Sep 17, 2020, 17:31 PM IST
ஐதராபாத்தில் உள்ள மதுரா நகரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி இவர் வீட்டுக் குளியல் அறையில் தற்கொலை செய்த நிலையில் காணப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். Read More