Feb 19, 2019, 14:57 PM IST
மக்களவைத் தேர்தலில் திமுகவுடனான கூட்டணி நாளை இறுதி செய்யப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
Feb 19, 2019, 13:01 PM IST
சிறைத் தண்டனை பெற்றதால் தமிழக அமைச்சராக இருந்த பாலகிருஷ்ணா ரெட்டியின் எம்எல்ஏ பதவி பறிக்கப்பட்ட ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக சட்டப்பேரவைச் செயலாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Feb 19, 2019, 12:31 PM IST
அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளையும் கூடுதலாக ராஜ்யசபா சீட்டையும் பெற்ற பாமக கூட்டணி பேரத்தில் வெற்றி பெற்றுள்ளது
Feb 15, 2019, 20:17 PM IST
மக்களவைத் தேர்தலோடு தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்துவது குறித்து தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் தேர்தலை நடத்த தயாராக உள்ளதாகவும், ஓசூர் தொகுதியை காலியாக உள்ளதாக தமிழக அரசிடம் இன்னும் தகவல் வரவில்லை என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதசாகு தெரிவித்துள்ளார்
Feb 13, 2019, 16:02 PM IST
தமிழக சட்டப்பேரவையில் உள்ளாட்சித்தேர்தல், சட்டப்பேரவை இடைத்தேர்தல் குறித்து ஆளும் அதிமுகவுக்கும், திமுக கூட்டணி கட்சிகளுக்கும் இடையே பரபரப்பான வாக்குவாதம் நடைபெற்றது.
Feb 12, 2019, 23:05 PM IST
சட்டசபையில் நடக்கும் காரசார விவாதமும், நகைச்சுவை பேச்சுக்களும்....
Feb 10, 2019, 21:28 PM IST
அதிமுகவுடனான கூட்டணி ஆதாயத்திற்காக பாஜக வின் பேச்சைக் கேட்டு 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடத்தாவிட்டால் மக்களைத் திரட்டி பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Feb 8, 2019, 11:21 AM IST
தமிழக அரசின் 2019-20ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தின் கடன் சுமை ரூ.4 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
Feb 7, 2019, 14:29 PM IST
கர்நாடக அரசியல் சூடாகவே உள்ளது. காங்கிரசில் 9 எம்எல்ஏக்கள் தலைமறைவான நிலையில் பாஜகவிலும் 3 எம்எல்ஏக்கள் காணாமல் போயுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
Feb 7, 2019, 10:51 AM IST
தமிழக சட்டபையில் நாளை பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வரும் லோக்சபா தேர்தலை முன்வைத்து ஏராளமான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.