Oct 17, 2019, 12:47 PM IST
அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். Read More
Oct 17, 2019, 12:40 PM IST
அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார். Read More
Oct 11, 2019, 08:51 AM IST
அடங்க மறு, அத்து மீறு, திமிறி எழு, திருப்பி அடி என்ற ஒரு அரசியல் வசனம் உண்டு. அதை கதையின் மையமாக வைத்துக் கொண்டு எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை தழுவி பல மாற்றங்களை செய்து ரத்தமும் சதையுமான ஒரு படத்தை இயக்கியுள்ளார் வெற்றிமாறன். Read More
Mar 28, 2019, 16:49 PM IST
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகிவரும் படம் அசுரன். இப்படம் குறித்த பல தகவல்கள் தற்பொழுது கிடைத்துள்ளது. Read More