அசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி..

அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

நாங்குனேரி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தூத்துக்குடியில் உள்ள பாலகிருஷ்ணா தியேட்டரில் அசுரன் திரைப்படத்தை நேற்று(அக்.16) பார்த்தார். இதன்பின், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும்-சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்.

கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷுக்கும் பாராட்டுகள் என்று பாராட்டு தெரிவித்திருந்தார். மேலும், வெற்றிமாறன், தனுஷ் ஆகியோரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஸ்டாலின் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, நடிகர் தனுஷ் ட்விட்டரில், காலம் ஒதுக்கி அசுரனைப் பார்த்ததற்கும், பாராட்டியதற்கும் மிக்க நன்றி ஐயா. பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Advertisement
More Tamilnadu News
supreme-court-extended-stay-in-release-of-radhapuram-constituency-recounting-result
ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட 29 வரை தடை
edappadi-palanisamy-assures-localbody-election-will-be-conducted
உள்ளாட்சித் தேர்தலுக்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள்.. முதலமைச்சர் குற்றச்சாட்டு
edappadi-palanisamy-inagurated-new-tenkasi-district
தென்காசி மாவட்டம் இன்று உதயமானது.. முதல்வர் தொடங்கி வைத்தார்
edappadi-palanisamy-criticise-rajini-comment-on-2021-elections
ரஜினி சொன்ன அதிசயம்.. எடப்பாடி பழனிசாமி விளக்கம்..
rajinikanth-says-tamil-nadu-people-will-ensure-huge-miracle-in-2021-elections
2021ம் ஆண்டு தேர்தலில் மிகப் பெரிய அதிசயம்.. ரஜினி ஓங்கிச் சொல்கிறார்
petition-challenging-indirect-elections-for-mayor-filed-in-madurai-highcourt
மேயருக்கு மறைமுக தேர்தல்.. ஐகோர்ட் கிளையில் முறையீடு..
dubai-industrialists-meeting-with-edappadi-palanisamy
தமிழகத்தில் தொழில் தொடங்க துபாய் தொழிலதிபர்கள் வருகை.. முதல்வருடன் சந்திப்பு.
admk-fears-localbody-election-says-m-k-stalin
திமுக வெற்றி பெறும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு அச்சம்.. மு.க.ஸ்டாலின் அறிக்கை
tamilnadu-governor-promulgated-ordinance-to-conduct-indirect-election-for-mayor
மேயர், நகராட்சி தலைவர் பதவிக்கு மறைமுக தேர்தல்.. தமிழக அரசு அவசரச்சட்டம்..
when-will-kamal-join-hands-with-rajini
அரசியலில் ரஜினியுடன் இணைவது எப்போது? கமல்ஹாசன் பேட்டி
Tag Clouds