vetrimaran-releases-samuthirakani-starring-vellaiyaanai-song

வெற்றிமாறன் வெளியிட்ட ஆரத் தேடும் பாட்டு வெள்ளை யானை க்காக வெளியீடு..

ஆரத் தேடும் எனும் பாடலை இயக்குனர் வெற்றிமாறன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் .இயக்குனர் ராஜு முருகன் பாடல் வரிகளை எழுதியுள்ளார் . சந்தோஷ் நாராயணன் இசையமைத்து பாடியுள்ளார்

Feb 1, 2020, 20:56 PM IST

dhanush-vetrimaaran-gv-prakash-in-asuran-100th-day-function

வெற்றி என் பக்கத்தில் இருக்கிறது.. அரசுன் விழாவில் தனுஷ் உறுதி..

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் 100 நாள் ஓடிய வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு. விழாவில் தனுஷ், வெற்றிமாறன், பாலாஜி சக்திவேல், டீஜே அருணாச்சலம் , அம்மு அபிராமி , கென் கருணாஸ் ,ஜிவி.பிரகாஷ் , ராமர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Jan 14, 2020, 23:21 PM IST

suriya-and-vetrimaaran-join-for-a-new-movie

சூர்யாவை இயக்கும் வெற்றிமாறன்.. சூரி படம் தள்ளிப்போகிறது?

தனுஷ் நடித்த அசுரன் படத்தை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து காமெடி நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Dec 5, 2019, 18:42 PM IST

dhanush-recomands-suriya

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா...புதிய காம்பினேஷனால் உற்சாகம்...

தனுஷ் நடித்த அசுரன் படத்தையடுத்து வெற்றி மாறன் இயக்கப்போகும் படம் பற்றி ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் அடுத்து அவர் நகைச்சுவை நடிகர் சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது.

Nov 14, 2019, 17:45 PM IST

maniratnam-rejects-thalapathy-64-heroine

விஜய் 64 பட ஹீரோயினை நிராகரித்த மணிரத்னம்...?இவருக்கு என்ன குறை...

இயக்குனர் மணிரத்னம் கல்கியின் பொன்னியின் செல்வன் சரித்திர நாவலை திரைப்படமாக்க உள்ளார்.

Nov 14, 2019, 16:56 PM IST

dhanush-vada-chennai-2-postponed

வட சென்னை 2ம் பாகம் நிறுத்தி வைப்பா? கைவிடப்பட்டதா? பெரிய பட்ஜெட்டால் படம் பெண்டிங்..

தனுஷ் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி யாகி வரவேற்பை பெற்ற படம் வடசென்னை.

Nov 14, 2019, 16:44 PM IST

malayalam-actress-manju-warrier-files-police-complaint

உயிருக்கு ஆபத்து, அசுரன் பட நடிகை அலறல் இயக்குனர் மீது போலீசில் புகார் அளித்ததால் பரபரப்பு..

மலையாள படங்களில் நடித்து வந்தவர் நடிகை மஞ்சு வாரியர்.

Oct 22, 2019, 16:36 PM IST

producer-suresh-kamatchi-blames-simbu

அசுரனை பார்த்துவிட்டு சிம்புவை திட்டிய தயாரிப்பாளர்.. திறமை இருந்தும் வீட்டிற்குள் அடைந்து கிடப்பது ஏன்?..

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் வெளியாகி வரவேற்பை பெற்றதுடன் சினிமாத்துறையினர்..

Oct 19, 2019, 20:26 PM IST

actor-dhanush-thanked-mkstalin-for-his-wishes-for-asuran-movie

அசுரன் படம் பார்த்து பாராட்டு.. ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி..

அசுரன் படத்தைப் பார்த்து விட்டு தன்னை பாராட்டிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார்.

Oct 17, 2019, 12:47 PM IST

mkstalin-conveyed-wishes-actor-dhanush-and-vetrimaran-for-asuran-movie

அசுரன் படம் அல்ல பாடம்.. வெற்றி மாறன், தனுஷுக்கு தொலைபேசியில் ஸ்டாலின் வாழ்த்து

அசுரன் திரைப்படம் பார்த்த மு.க.ஸ்டாலின், அசுரன் படம்் அல்ல, பாடம் என்று ட்விட்டரில் பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து, வெற்றிமாறன் மற்றும் தனுஷை தொடர்பு கொண்டு அவர் பாராட்டினார்.

Oct 17, 2019, 12:40 PM IST