Dec 5, 2019, 18:14 PM IST
ஜே ஜே படத்தில், மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே, வல்லவன் படத்தில் யம்மாடி ஆத்தாடி, காளை படத்தில் குட்டி பிசாசே, அவன் இவன் படத்தில் டிய்யா டிய்யா டேலு, போக்கிரி படத்தில் டோலு டோலுதான் அடிக்கிறான் போன்ற பல்வேறு பிரபல பாடல்களை பாடியவர் சுசித்ரா. Read More
Dec 5, 2019, 17:21 PM IST
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய எனை நோக்கி பாயும் தோட்டா பைனான்ஸ் பிரச்னை காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. சமீபத்தில் அப்பிரச்னை தீர்ந்து ஒருவழி யாக தியேட்டருக்கு வந்தது. Read More
Nov 21, 2019, 18:25 PM IST
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம் எனை நோக்கி பாயும் தோட்டா Read More
Nov 19, 2019, 16:27 PM IST
ரஜினி நடித்த பேட்ட படத்தை இயக்கிய கார்த்திக் சுப்பராஜ் அடுத்து தனுஷ் டி40 படத்தை இயக்குகிறார். Read More
Nov 19, 2019, 10:37 AM IST
சாய்பல்லவியின் நடிப்பை பற்றி தெரிந்தவர்கள் அவருக்குள் இருக்கும் நடன திறமை யை கண்டுகொள்ளாமல் இருந்தார்கள். அதை தனுஷ் தனது மாரி2ம் பாகத்தில் சரியாக கணித்து ஒரு ரவுடி பேபி.. குத்து பாடலுக்கு இடம் தந்தார். Read More
Nov 14, 2019, 16:44 PM IST
தனுஷ் ஆண்ட்ரியா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளி யாகி வரவேற்பை பெற்ற படம் வடசென்னை. Read More
Nov 13, 2019, 17:59 PM IST
திருடா திருடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்த சாயா சிங், அப்படத்தில் தனுஷுடன் மன்மத ராசா.. மன்மத ராசா பாடலுக்கு அசத்தலான குத்தாடம் போட்டு கலக்கியவர். Read More
Nov 13, 2019, 16:12 PM IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படம் தர்பார். Read More
Nov 11, 2019, 16:01 PM IST
தனுஷ் ஜோடியாக அசுரன் படம் மூலம் தமிழில் மஞ்சுவாரியர் அறிமுகமானார். நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தில் அவர் நடித்தாலும் முதல் படமே ஹிட்டாக அமைந்தது. Read More
Nov 8, 2019, 19:05 PM IST
தனுஷ் நடிக்கும் புதியபடத்தை கார்த்திக் சுப்பு ராஜ் இயக்கி வருகிறார். Read More