ராமர்கோயில் கட்டுவதற்கு ரூ.1511 கோடி வசூலானது.. அறக்கட்டளை தகவல்..

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு இது வரை ரூ.1511 கோடி நன்கொடை வசூலாகியுள்ளது என்று ராமஜென்மபூமி அறக்கட்டளை பொருளாளர் கோவிந்த்தேவ் கிரி தெரிவித்துள்ளார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாக சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்குமாறு சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More


ராமர் கோயில் நிதிக்கு வரிவிலக்கு.. பாபர்மசூதி நிதிக்கு ஏன் இல்லை? ரவிக்குமார் எம்.பி. கேள்வி.

அயோத்தி ராமர் கோயில் நன்கொடைக்கு வருமான வரி விலக்கு அளித்தது போல், பாபர் மசூதி நன்கொடைக்கு விலக்கு அளிக்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் எம்.பி. ரவிக்குமார், நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். Read More


ராமர் கோயில் கட்ட திரட்டும் நிதி எங்கே போகிறது? கேள்வி கேட்ட எம்எல்ஏ வீடு மீது தாக்குதல்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக தரப்படும் நன்கொடை நிதி எங்கே போகிறது என்று கேள்வி எழுப்பிய ஆளும் கட்சி எம்.எல்.ஏ வீட்டின் மீது தாக்குதல் நடத்தி தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. Read More


அயோத்தி ராமர் கோயில் கட்டும் பணி டிச.15ல் தொடக்கம்..

அயோத்தியில் ராமர் கோயிலுக்கான அஸ்திவாரம் அமைக்கும் பணி வரும் 15ம் தேதி தொடங்கப்படுகிறது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்காக ஒப்படைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More


பாபர்மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்பட 32 பேரும் விடுதலை.. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு..

பாபர் மசூதி இடிப்பு வழக்கு, அத்வானி வழக்கு, அயோத்தி பாபர் மசூதி இடிப்பு, முரளிமனோகர் ஜோஷி. Read More


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இன்று தீர்ப்பு.. அத்வானி, ஜோஷிக்கு தண்டனை கிடைக்குமா?

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது. வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. Read More


ராமரை தொடர்ந்து கிருஷ்ணரின் நிலத்தை மீட்க கோரி வழக்கு... மதுரா நீதி மன்றத்தில் இந்து அமைப்பு தொடர்ந்தது...

அயோத்தி ராம ஜென்ம பூமி நிலத்தை மீட்கக் கோரி ராம் லாலா விராஜ் மான் வழக்கு தொடர்ந்து வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமி 13.37 ஏக்கர் நிலத்தை தங்களிடம் ஒப்படைக்கக் கோரி கிருஷ்ண விராஜ் மான் என்பவர் மதுராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். Read More


அயோத்தி ராமர் கோயிலுக்கு மோடி அடிக்கல் நாட்டினார்.. ஜெய் ஸ்ரீராம் கோஷம்..

அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோயிலுக்குப் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி, ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பினார்.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு ஒப்படைக்க சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More


நாகர் கட்டடக் கலை.. ரூ. 300 கோடி.. பிரமாண்ட அயோத்தி ராம் மந்திர் எப்படி உருவாகிறது?!

உத்தப்பிரதேசத்தின் பழம்பெரும் பூமியான ராம் ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான முதல் அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட இருக்கிறார். இதற்காக அயோத்தி விழாகோலம் பூண்டு, மின் ஒளியில் ஜொலிக்கின்ற அதே வேளையில் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்திலும் உள்ளது. Read More


அயோத்தியில் கோலாகலம்.. ராமர் கோயில் பூமி பூஜை விழா..

இதையொட்டி, அயோத்தி நகரம் முழுவதும் பல கோடி ரூபாய் செலவில் அலங்கரிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் நீண்ட காலமாகச் சர்ச்சையில் இருந்த 2.77 ஏக்கர் இடத்தை ராமர் கோயில் கட்டுவதற்கு அளித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. Read More