government-honour-for-spb-bharathiraja

எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு அரசு மரியாதை அளித்த முதல்வர்.. இயக்குனர் பாரதிராஜா நெகிழ்ச்சி..

பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அடக்கம் செய்வதற்கு முன் முழு அரசு மரியாதை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவருக்குத் தமிழக திரை உலகின் சார்பாக பாரதிராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

Sep 26, 2020, 10:32 AM IST

tamil-producer-nadappu-sanga-secretry-t-siva-statement-about-bharathiraja-speach

நோஞ்சான் என தயாரிப்பாளர்களை பாரதிராஜா சொன்னது எதற்காக? பட அதிபர்கள் நடப்பு சங்க பொதுச் செயலாளர் டி. சிவா விளக்கம்..

தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்க பொதுச் செயலாளர் டிசிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:நேற்றைய தினம் சென்னையில் இயக்குநர் இமயம், நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் பாரதிராஜா பேசியதை விமர்சித்து சில பதிவுகள் வந்தன.

Sep 15, 2020, 20:47 PM IST

100-producers-joinedin-bharathiraaja-producers-association

பாரதிராஜா சங்கத்தில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்தனர்.. புதிய அறிவிப்புகள்..

இயக்குனர் பாரதிராஜா சமீபத்தில் தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் தொடங்கினார். இதில் 100 தயாரிப்பாளர்கள் இணைந்துள்ளார், சங்கப் பணிகள், இணைய தளத்துடன் (www.TFAPA.com) தொடங்கின என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Aug 28, 2020, 16:35 PM IST

director-bharathiraja-request-tn-chief-minister-pazhanisamy-to-grant-permission-for-cinema-shooting

80 படப்பிடிப்புகள், 150 நாள் முடக்கம் தொழிலாளிகள் பட்டினி.. நாளை ஷூட்டிங் அனுமதி தர பாரதிராஜா முதல்வருக்கு கடிதம்..

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் பாரதிராஜா. இவர், தமிழக முதல்வர் எடப்பாடி பழனி சாமிக்கு இன்று ஒரு கடிதம் அனுப்பினார். அதில் 80 படப்பிடிப்புகள், 150 நாளாக முடங்கி இருக்கிறது . தொழிலாளர்கள் வயிறு பட்டினி கிடக்கிறது. சுதந்திர நாளில் படப்பிடிப்பு நடத்த அனுமதி தாருங்கள் என்ற கேட்டிருக்கிறார்

Aug 14, 2020, 17:58 PM IST

bharathiraja-condemns-meera-mithun-activities

கண்ணியமாக வாழும் விஜய், சூர்யா மீதான பேச்சை நடிகை இத்துடன் நிறுத்த வேண்டும்.. இனியும் பொறுக்கமுடியாது. பாரதிராஜா கடும் கண்டனம்..

பிக்பாஸ் ஷோவில் பங்கேற்றதுடன் 8 தோட்டாக்கள் என ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை மீரா மிதும். இவர் நடிகர்கள் விஜய், சூர்யா பற்றி அவதூறாகப் பேசினார். அதற்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Aug 10, 2020, 15:38 PM IST


tamil-film-producer-council-send-report-against-bharthi-raja

பாரதிராஜா உருவாக்கிய தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு எதிராக போர்க்கொடி.. உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குக..

கடந்த 2 நாட்களுக்கு முன்பு டைரக்டர் பாரதிராஜா தலைமையில் தமிழ்த் திரைப்பட நடப்பு சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அதற்குத் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று அவசர கூட்டம் நடந்தது.

Aug 6, 2020, 17:04 PM IST

new-producer-council-formed-named-as-tamil-thiraipada-nattpu-thyarippalarkal-sangkam

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர்கள் சங்கம் பதிவு செய்யப்பட்டது.. உறுப்பினர்கள் சேர்க்கை நடக்கிறது..

:என் இனிய தயாரிப்பாளர்களே... கொஞ்சம் வலியோடுதான் தொடங்குகிறேன். பிரசவம் வலிமிக்கது தான். ஆனால் பிறப்பு அவசியமாச்சே. அப்படித் தான் இந்த இன்னொரு முயற்சியும். புதிய சங்கத்தின் பிறப்பும் அவசியமாகிறது.

Aug 3, 2020, 14:53 PM IST

plan-to-form-new-tamil-producer-council

பாரதிராஜா தலைமையில் புதிய தயாரிப்பாளர் சங்கம் உதயமாகிறது.. விஷாலுக்கு நிர்வாக பொறுப்பில் இடம் கிடையாது?

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சென்னை பிலிம்சேம்பர் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இது பழம் பெரும் சங்கம். மறைந்த படத் தயாரிப்பாளர்கள் கே ஆர் ஜி, ராமநாராயணன், இப்ராகிம் ராவுத்தர் உள்ளிட்ட பலர் தலைவராகப் பொறுப்பு வகித்திருக்கிறார்கள்.

Aug 1, 2020, 18:09 PM IST

actress-radhika-meets-bharathiraja-in-theni

பாரதிராஜா - ராதிகா உருக்கமான சந்திப்பு.. புதிய படத்தில் ஜோடி சேர திட்டம்..

சினிமா ஸ்டுடியோவுக்குள் அடைபட்டு நடந்து வந்த திரைப்பட படப்பிடிப்புக்களை வெளியுலகிற்கும் கிராமங்களுக்கும் கொண்டு வந்தவர் இயக்குனர் இமயம் பாரதிராஜா திரைப்படங்கள்

Nov 12, 2019, 13:50 PM IST

ilayaraja-bharathiraja-met-in-theni-photo-gets-viral

8 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்த பாரதிராஜா-இளையராஜா... தேனியில் இணைந்த இயல் இசை...

16 வயதினிலே தொடங்கி பல்வேறு படங்களில் மறக்க முடியாத பாடல்களை வழங்கிய ஜோடி இளையராஜா - பாரதிராஜா

Nov 2, 2019, 23:00 PM IST