what-happened-in-big-boss-season-4-yesterday

மொட்டை சுரேஷுக்கு இவ்வளவு பெரிய மனசா.. சனம், சுரேஷிடம் மன்னிப்பு கேட்ட தருணம்.. பிக் பாஸின் 21வது நாள்..

ஆண்டவர் வருகை. வழக்கம் போல வித்தியாசமான காஸ்ட்யூம். எந்த வித அறிவுரைகளும் இல்லாமல் நேரடியாக நிகழ்ச்சிக்கு சென்றார்.

Oct 25, 2020, 16:18 PM IST

what-happened-in-bigg-boss-4-today-promo

ரம்யா பாண்டியன் ஆவேசம்.. குரூப்பிஸம் என்ற பெயரில் சூடாக்கிய ரியோ.. பரபரப்பாக வெளியான ப்ரோமோ.

பிக் பாஸ் சீசன் 4 இல் முதல் வாரத்தை விட இரண்டாவது வாரம் சுவாரசியம் அதிகமாக காணப்படுகிறது.அதுவும் 2 நாள் நடந்த அரக்க குடும்பம்,அரசர் குடும்பம் என்ற டாஸ்க்கில் மொட்டை தாத்தா மற்றும் சனமுக்கும் சண்டை முட்டியது.

Oct 22, 2020, 19:34 PM IST

what-happened-in-bigg-boss-13th-day

அட்டகாசமான கெட்டப்பில் ஆண்டவர் வருகை; ரியோவை நக்கலடித்த கமல்; பிக் பாஸின் வெற்றிகரமான 13வது நாள்!

ஆண்டவர் வருகை. இந்த முறையும் ஒரு வித்தியாசமான ட்ரெஸ்ல வந்தாரு. உடை வடிவமைப்பாளருக்கு ஹெவியா பில் போட்ருப்பாரு போல. போன ரெண்டு வாரத்தை விட உற்சாகமா இருந்தார்.

Oct 18, 2020, 11:09 AM IST

what-happened-in-bigg-boss-9th-day

மொட்டை அங்கிளின் வில்லத்தனம்.. ஆஜித் பெற்ற விலையில்லா மதிப்பு.. ரம்யாவின் தங்க குணம்.. பிக் பாஸின் 9வது நாள்?

சென்ற வாரத்தை விட நேற்று நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் சுவாரசியமான பல நிகழ்ச்சிகள் நடந்தது.

Oct 14, 2020, 16:44 PM IST

bigboss4-tamil-satar-evection-session-today

பிக்பாஸ் 4ல் 8 பேரை வெளியேற்ற கடும் மோதல்.. மக்கள் தீர்ப்பை மாற்ற புது சிஸ்டம்.

பிக்பாஸ் 4 விஜய் டிவியில் போட்டியாளர்களை மேலும் மேலும் தூண்டி போட்டிக்கு கட்டாயப்படுத்தி அவர்களுக்குள் மோதலை வரவழைக்கிறது.

Oct 13, 2020, 12:32 PM IST


gabriella-in-biggboss-4-house

கொளுத்தி போடுங்க எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு !! கேப்ரியலா குதூகலம் .

பிக் பாஸ் சீசன் 4 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டது. ஆனால் சென்ற வாரம் எதிர்ப்பார்த்த அளவிற்கு சுவாரசியம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

Oct 12, 2020, 14:18 PM IST

balaji-murugadass-taking-beer-bath-in-swimming-pool

பீர் குளியல் வீடியோவால் பிக்பாஸ் 4 போட்டியாளருக்கு நெருக்கடி.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தி வருகிறார். இதில் பங்கேற்றுள்ள போட்டியாளர்கள் தங்களின் சொந்த கதைகளை ரொம்பவே உருக்கமாக பில்டப் செய்து சொன்னார்கள்.

Oct 11, 2020, 14:29 PM IST

bigboss-4-show-continious-105-days-official-annnouncement

80 நாள் யூகத்தையும், வைரஸையும் விரட்டி பிக்பாஸ் 4 நடக்கப்போவது எத்தனை நாள் தெரியுமா? இந்த முறையும் சென்சுரியை தாண்டி அடிக்க கமல் முடிவு..

கிரிக்கெட்டில் சென்சுரி போட வீரர் யாராவது நெருங்கிக்கொண்டிருக்கும் போது மனசு திக் திக்கென அடிப்பது போல் பிக்பாஸ் ஷோ 100 நாட்களை நெருங்கும்போது ஜெயிக்கப்போவது யாருன்னு ஒரு போட்டியே ரசிகர்களிடம் நடக்கும் அது விவாதமாக வலைத் தள பக்கங்களில் எதிரொலிக்கும்.

Oct 3, 2020, 18:37 PM IST

actress-sanam-sheddy-ready-to-takae-face-chaleences-in-bif-boss-4

பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும் பிரபல நடிகை.. கடும் சவாலுக்கு தயாராகிவிட்டாராம்..!

ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன், நாளை (அக்டோபர் 4ம் தேதி) முதல் துவங்க உள்ளது. இந்த முறை கலந்துகொள்ள இருக்கும் பிரபலங்களில், சவாலான போட்டியாளர் என எதிர்பார்க்கப்படும் நபராக இருக்கிறார் நடிகை சனம் ஷெட்டி.

Oct 3, 2020, 17:05 PM IST

actor-jiththan-ramesh-life-story

பிக் பாஸ் போட்டியாளர் பற்றி வெளிவராத உண்மைகள்: வெட்கப்படும் மனிதருக்கு நடிகர் சந்திரபாபு ஆசி கிடைக்குமா?

பிக்பாஸ் போட்டி சீக்கிரமே ஆரம்பிக்கிறது. யார் யார் பங்கேற்கப்போகிறார்கள். அவர்களுக்குள் என்னென்ன வாக்குவாதம், மோதல், காதல் பிறக்கப் போகிறது என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Oct 3, 2020, 11:12 AM IST