அய்யய்யோ திமுகவைத் தான் குற்றப்பரம்பரை என்றேன்....வேற யாரையும் குறிப்பிடல... அலறும் தமிழிசை

குற்றப் பரம்பரை என்று தாம் குறிப்பிட்டது திமுக வைத்தான். ஆனால் தேசியத்தையும், தெய்வீகத்தையும் இரு கண்களாக பாவிக்கும் சமூகத்துக்கு எதிராக கூறியது போல் திமுகவினர் திரித்துக் கூறுகின்றனர் என்று தமிழிசை சவுந்தரராஜன் பதறிப் போய் டிவிட்டரில் விளக்கம் கொடுத்துள்ளார். Read More


தமிழகத்தின் உரிமையை விற்ற பரம்பரை நீங்கள்...தமிழிசைக்கு எதிராக நடிகர் கருணாஸ் கொந்தளிப்பு

நாங்கள் கற்ற பரம்பரை; குற்றப் பரம்பரை இல்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறியதற்கு கொதித்தெழுந்துள்ளார் நடிகரும் எம்எல்ஏவுமான கருணாஸ் . நீங்கள் கற்ற பரம்பரை எல்லாம் கிடையாது தமிழகத்தின் உரிமைகளை விற்ற பரம்பரை என்று தமிழிசையாக ஆவேசமாக விமர்சித்துள்ளார் கருணாஸ் . Read More