Feb 12, 2021, 18:36 PM IST
நடனம் மட்டுமின்றி தன் அனைத்து வேலைகளையும் தானே செய்து கொள்கிறார். Read More
Jul 31, 2020, 19:57 PM IST
பிரேசில் அதிபர் ஜெர் போல்சனாரோ... கொரோனா நோயால் உலகம் ஸ்தம்பித்துக் கிடக்க, இவர் மட்டும் மாஸ்க் அணியாமல், தொற்று குறித்த பயம் இல்லாமல் இருந்ததுடன், கொரோனா சாதாரண காய்ச்சல் தான் என ஸ்டேட்மென்ட் விட்டார். Read More
Apr 29, 2019, 10:14 AM IST
பிரேசிலில் நடந்த பேஷன் ஷோவில் பங்கேற்ற பிரபல மாடல் அழகி திடீரென மயங்கி விழுந்து இறந்தார் Read More
Mar 14, 2019, 12:10 PM IST
பிரேசிலில் ஆரம்பப் பள்ளி ஒன்றில் புகுந்த இரண்டு மர்ம நபர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 5 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகினர். Read More
Jan 26, 2019, 11:46 AM IST
பிரேசிலில் அணை ஒன்று உடைந்ததில் 300 பேர் கதி என்ன என்பது தெரியவில்லை. இதுவரை 50 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. Read More
Dec 5, 2018, 16:29 PM IST
பிரேசில் நாட்டில் இறந்த பெண்ணின் கருப்பையை தானமாக பெற்ற பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவ்விதத்தில் உலகில் வெற்றிகரமாக நடந்த முதல் சாதனை இதுவாகும். Read More
Nov 26, 2018, 10:39 AM IST
தென் அமெரிக்க நாடான பிரேசிலின் வடகிழக்குப் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை புல்வெளியாக மாற்றுவதற்காக சுத்தம் செய்தவர்கள், அங்கு பெரிய பெரிய மண் கூம்புகளை பார்த்து அதிர்ந்து போயுள்ளனர். அவை கறையான் புற்றுகள் என்று தெரிய வந்தபோது ஆராய்ச்சியாளர்களும்கூட வியப்படைந்துள்ளனர். Read More
Sep 4, 2018, 13:05 PM IST
பிரேசிலில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஏராளமான அரிய வகை பொருட்கள் நாசமாகி இருக்கும் என்று கூறப்படுகிறது. Read More
Jul 7, 2018, 11:45 AM IST
beljium defeated brazil football team at the fifa world cup Read More
Jun 23, 2018, 10:53 AM IST
brazil won the match against coasta rica Read More