Jul 3, 2019, 22:47 PM IST
எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தாலும், துடிப்பாக வேலை செய்தாலும் புரொபஷனல் லைஃப் என்னும் தொழில்முறை வாழ்க்கையில் சலிப்பு தட்டுவது நடக்கும் ஒன்று. இப்போது இருக்கும் வேலையில் திருப்தி இல்லையா? புதிதாக எதையாவது கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆவல், வேலையை விட்டுவிட தூண்டுகிறதா? ஊதிய உயர்வு கிடைக்காததால் அதிருப்தியா? இதுபோன்ற காரணங்களால் வேலையில் தேக்கம் ஏற்படக்கூடும். Read More
Jun 25, 2019, 18:30 PM IST
'அடுத்த ஐந்து வருஷத்தில் நீ என்னவாக இருப்பாய்?' 'இருபது வருஷம் கழித்து என்ன பதவியில் இருப்பாய்?' எதிர்காலம் குறித்து இப்படியெல்லாம் கேள்விகேட்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். பெற்றோரோ, நேர்முக தேர்வில் தேர்வாளரோ இப்படி கேட்கலாம். இவை எல்லாமே கடந்த நூற்றாண்டுக்காக கேள்விகள்! Read More
Apr 15, 2019, 18:34 PM IST
'எப்படி இருந்த ஆளு தெரியுமா அவன்?' - சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்களை குறித்து பெரும்பாலும் இதுபோன்ற கருத்தினை கேட்கிறோம். ஏதோ ஒரு காலகட்டத்தில் சாதாரணமாக இருந்தவர்கள்தாம், பிற்காலங்களில் புகழ் ஏணியில் ஏறி உச்சம் தொடுகிறார்கள். Read More
Apr 14, 2019, 13:16 PM IST
இந்தத் தேர்தலுக்குப் பிறகுதான் எனது அரசியல் வாழ்வு தொடங்க உள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் கனவு ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் கூறியிருக்கிறார். Read More
Mar 20, 2019, 10:56 AM IST
ஆண்டுதோறும் 'அப்ரைசல்' என்னும் பணி திறன் மதிப்பீடே ஊதியம் மற்றும் பதவி உயர்வுக்கு அடிப்படையாகிறது. நாம் நன்றாகவே வேலை செய்கிறோம் என்று நம்பி வந்தாலும் அதிகாரிகளின் கண்கள் நாம் காண தவறிய பல விஷயங்களை கண்டு பிடித்து விடும். Read More
Apr 22, 2018, 09:47 AM IST
24 வயதுடைய இளைஞர் அஹமதாபாத்தில் நடந்த விழாவில் சமண துறவியானார். Read More